Gangavalli (State Assembly Constituency)

Gangavalli (SC) is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008. It is included in the Kallakurichi parliamentary constituency.

Total Voters:

Male 1,06,868
Female: 1,10,705
Transgender 22
Total 2,17,595

AIADMKCandidate for Gangavalli Assembly Election 2016 – Mr. A Maruthamuthu

AIADMK Candidate for Gangavalli Assembly Election 2016 - Mrs. A Maruthamuthu

தெடாவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் மருதமுத்து சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் இளங்கோவன், நடிகர் சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

தலைவாசல் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

கெங்கவல்லி தொகுதிக்குள்பட்ட தலைவாசல் பகுதியில் அதிமுக வேட்பாளர் மருதமுத்து வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் ஆர்.இளங்கோவன், ஒன்றியச் செயலர்கள் க.ராமசாமி, பெரியசாமி, மாவட்டப் பொருளாளர் ஜெகதீசன், வெள்ளையன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

‘‘அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்’’ அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேச்சு

admk-Government-Achievements-Saying-to-the-people-vote-To_SECVPFபுதன், ஏப்ரல் 13,2016,

கெங்கவல்லி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, ‘‘அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்‘‘ என்று பேசினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் க.ராமசாமி தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் காமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், மாவட்ட துணைச்செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சேலம் புறநகர்மாவட்ட செயலாளரும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சருமான இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாதனைகளை கூறி…

கெங்கவல்லி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதமுத்துவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் போட்டியிட்டபோது 39 ஆயிரம் வாக்குகள் அதிகமாக கெங்கவல்லி தொகுதியில் கிடைத்தது. எனவே, 100-க்கு 100 வெற்றியை தேடி தந்த தொகுதி கெங்கவல்லி தொகுதியாகும்.

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் அனைத்து திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதிகமான பாலங்கள் இந்த தொகுதியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மருதமுத்துவை மகத்தான வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து, வீரகனூர் நகர செயலாளர் சிவக்குமார், செந்தாரப்பட்டி பேரூராட்சி தலைவர் மாலினிரமேஷ், தம்மம்பட்டி நகர செயலாளர் குமரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Subha.R DMDK 72922

History of Salem District

Kolli HillsSalem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%