Mettur (State Assembly Constituency)

Mettur is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 1,34,788
Female: 1,28,045
Transgender 16
Total 2,62,849

AIADMKCandidate for Mettur Assembly Election 2016 – Mr. Semmalai

 

மேட்டூரில் அ.தி.மு.க. வேட்பாளர் செம்மலை வாக்குச் சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.செம்மலை வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.

மேட்டூர் நகராட்சிப் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் கட்சி நிர்வாகிகளுடன் சிறப்பு பூஜைகள் செய்த அவர், மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நடந்து சென்றும், ஜீப்பில் சென்றும் அவர் வாக்குச் சேகரித்தார். இதில் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் கே.கலையரசன், நகரச் செயலர் சந்திரசேகரன், நகர்மன்றத் தலைவர் லலிதாசரவணன், துணைத் தலைவர் கே.ஜி.ராமகிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலர் எமரால்டு வெங்கடாசலம், வழக்குரைஞர் ஜெயக்குமார், நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் கோ.சேகரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேச்சு

மேட்டூர் அ.தி.மு.க.வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேச்சுஏப்ரல் 21,2016,

மேட்டூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

மேட்டூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மேட்டூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மேட்டூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ. அர்ச்சுனன், தொகுதி செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக மேட்டூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தனி குடிநீர் திட்டம் உள்பட பல நல்ல திட்டங்களை அளித்து உள்ளார். இவற்றை நமது கட்சியினர் ஒவ்வொரு வீடாக சென்று எடுத்து சொல்லி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து நமது வேட்பாளர் செம்மலையை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்‘ என்றார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்த்தில் நகர் மன்ற தலைவர் லலிதா சரவணன், நகர்மன்ற துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், எமரால்டு வெங்கடாஜலம், சதாசிவம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேட்டூரில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

ஏப்ரல் 10, 2016,

மேட்டூரில் அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

மேட்டூர் சதுரங்காடியில் நடைபெற்ற விழாவில் வேட்பாளர் எஸ்.செம்மலை குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் மேட்டூர் நகரில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார். நகர்மன்றத் தலைவர் லலிதாசரவணன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், அவைத் தலைவர் கே.குருசாமி, தொகுதி செயலர் கே.கலையரசன், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சந்திரசேகரன், நங்கவள்ளி ஒன்றியச் செயலர் எமரால்டு வெங்கடாசலம், மேச்சேரி ஒன்றியச் செயலர் சதாசிவம், நங்கவள்ளி ஜெயலலிதா பேரவைச் செயலர் விஜயராகவன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Parthiban.S.R. DMDK 75672
Thirteenth 2006-2011 Mani G K PMK 66250
Twelfth 2001-06 Sundarambal .S ADMK 49504
Eleventh 1996-01 Gopal, P. DMK 50799
Tenth 1991-96 S. Sundarambal ADK 53368
Ninth 1989-91 Sreerangan, M. CPM 23308
Eighth 1984-89 Machimuthu K.P. ADK 46083
Seventh 1980-84 Nachimuthu, K.P ADK 48845
Sixth 1977-80 K.P. Nachimuthu Gounder ADK 30762
Fifth 1971-77 Surendran PSP 32656
Fourth 1967-71 M. Surendran PSP 30635

History of Salem District

Kolli HillsSalem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%