Salem (North) (State Assembly Constituency)

Salem North is a state assembly constituency in Indian state of Tamil Nadu. It was created in 2008 when the previous constituencies Salem I and Salem II, were redrawn as Salem North, Salem South and Salem West.[1] Salem (north) will be one of 17 assembly constituencies to have VVPAT facility with EVMs in Tamil Nadu Legislative Assembly election, 2016.

Total Voters:

Male 1,32,117
Female: 1,35,467
Transgender 40
Total 2,67,624

AIADMKCandidate for Salem North Assembly Election 2016 – Mr. KRS Saravanan

AIADMK Candidate for Salem North Assembly Election 2016 - Mrs. KRS Saravanan

சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் தீவிர தேர்தல் பிரசாரம்

ஏப்ரல் 23,2016,

சேலம் மாநகரத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.

சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்து சென்ற பிறகு அதிமுக வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சேலம் வடக்குத் தொகுதி: சேலம் வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவரும் வயதான வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

முதல்வர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்ற பிறகு அதிமுக வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் வடக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலம் திறப்பு: அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

Atimuka vetpalarkal-Campaign-started-Governments_SECVPFஞாயிறு, ஏப்ரல் 10,2016,

சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 தொகுதிகளில் நேற்று அ.தி.மு.க.சார்பில் சட்டமன்ற தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

அ.தி.மு.க.வேட்பாளர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடுகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேலம் மேற்கு தொகுதியில் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.வெங்கடாசலம், சேலம் வடக்கு தொகுதியில் 7-வது வார்டு கவுன்சிலர் கே.ஆர்.எஸ்.சரவணன், சேலம் தெற்கு தொகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.மாணவரணி செயலாளர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சேலம் அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரியம் வசந்தபுரம் பள்ளக்காட்டில் சேலம் வடக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும், சேலம் அம்மாபேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தையும் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திறந்து வைத்தார். சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க.வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Alagapuram R Mohanraj DMDK 88956

History of Salem District

Kolli HillsSalem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%