Salem (West) (State Assembly Constituency)

Salem West is a newly formed state assembly constituency in Indian state of Tamil Nadu after the constituency delimitations 2008.

Total Voters:

Male 1,29,590
Female: 1,26,368
Transgender 23
Total 2,55,981

AIADMKCandidate for Salem (West) Assembly Election 2016 – Mr. G.Venkatachalam

AIADMK Candidate for Salem (West) Assembly Election 2016 - Mr. G.Venkatachalam

சேலம் மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர தேர்தல் பிரசாரம்

ஏப்ரல் 23,2016,

சேலம் மாநகரத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.

சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்து சென்ற பிறகு அதிமுக வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சேலம் மேற்கு தொகுதி: சேலம் மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.வெங்கடாசலம் புதிய பேருந்து நிலையம், சொர்ணபுரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்குச் சேகரித்தார். ஐந்து சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் வாக்குச் சேகரித்தார். அப்போது வாக்காளர்களின் காலில் விழுந்து அவர் வாக்குச் சேகரித்தார்.

 

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 தொகுதிகளில் நேற்று அ.தி.மு.க.சார்பில் சட்டமன்ற தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

அ.தி.மு.க.வேட்பாளர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந் தேதி நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே போட்டியிடுகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேலம் மேற்கு தொகுதியில் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜி.வெங்கடாசலம், சேலம் வடக்கு தொகுதியில் 7-வது வார்டு கவுன்சிலர் கே.ஆர்.எஸ்.சரவணன், சேலம் தெற்கு தொகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.மாணவரணி செயலாளர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சேலம் 5 ரோடு பகுதியில் அ.தி.மு.க. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளருமான ஜி.வெங்கடாசலம் அனைவரையும் வரவேற்றார்.

மீண்டும் ஆட்சி அமையும்

அப்போது, மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., பேசும்போது, கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக சொல்லபோனால் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர் அயராமல் பாடுபட்டு வருகிறார். எனவே, இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. சேலத்தில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க.வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் வகையில் நமது கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும், என்றார்.

பிரசாரம் தொடக்கம்

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் 5 ரோடு பகுதியில் பொதுமக்களிடம் தமிழக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர். மேலும், கடைகளில் இருந்த உரிமையாளர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து ஆதரவு திரட்டினர்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், சேலம் மேற்கு தொகுதி செயலாளர் சுந்தரபாண்டியன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதீஸ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகளும், கூட்டுறவு சங்க தலைவர்களும் பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Venkatachalam.G AIADMK 95935

History of Salem District

Kolli Hills

Salem District is a district of Tamil Nadu state in southern India. Salem is the district headquarters and other major towns in the district include Mettur, Omalur and Attur. Salem is surrounded by hills and the landscape dotted with hillocks. Salem has a vibrant culture dating back to the ancient Salem Nadu ruled by Mazhavar kings. As a district, Salem has its significance in various aspects; it is known for mango cultivation, silver ornaments, textile, sago industries and steel production. As of 2011, the district had a population of 3,482,056 with a sex-ratio of 954 females for every 1,000 males. Salem is one of the biggest cities in Tamil Nadu.

There are many things in Salem that are noteworthy by virtue of its location and social set-up.

The Stanley Reservoir: An architectural marvel and important land mark in the Mettur Division of Salem, it is the heart that pumps the life giving water to the farmers of the Cauvery basin who suffer the vagaries of Indian monsoons.

The Salem Steel Plant: This was an ambitious project started with a view to utilise the locally available iron-ore from Kanchamalai to produce steel. Now it is a public sector company engaged in rolling out cast steel blacks into sheets of required dimensions by cold and hot extrusion methods.

Mineral Deposits: The district is rich in mineral deposits like Magnesite, Bauxite, Granite, Limestone, Quartz and Iron ore. Allied industries like Magnesite mining, cement manufacture, refractory bricks manufacture, Aluminium smelting etc thrive well.

Agriculture produces: Many agricultural products from Salem have a wide spread market throughout the country.

Dairy: Salem Diary has an impressive milk production and the district stands first in milk production. A variety of milk products have been introduced by the Diary recently and are effectively marketed.

Temples: Many temples with intricate sculptures and imposing towers are found in the district of Salem, built by indigenous rulers centuries before the British era. Some of the popular temples are the Taramangalam Shivan Temple in Omalur and the Sukavaneswarar temple, Kottai Mariamman temple, Parsanna Venkatesha Perumal temple in Salem.

Tourism: Yercaud is a popular summer resort in Salem, quite inexpensive yet exquisitely picturesque. The cool and mild climate prevailing here makes it an ideal summer retreat.

 

Salem District Map

Salem Area:

Area Sq. Km: 5,237

Salem Population:

Male: 1,781,571
Female: 1,700,485
Total: 3,482,056

Literacy Rates

Male: 80.24%
Female: 65.15%
Total: 72.86%