தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

வெள்ளி, ஏப்ரல் 29,2016,  தொழில் துறையில் தமிழகம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும்,அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிவதாக, மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், தமிழகம் தொழில் வளர்ச்சியில் எப்பொழுதும் முன்னிலையில் இருந்துவருவதாக, இதனால்தான் இங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாகவும் தெரிவித்தார். வர்த்தக அமைச்சகத்தை

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் கொடுப்பதற்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, தமிழக சட்டசபை தேர்தல் மே 16–ந் தேதி நடப்பதையொட்டி, அன்று கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு அளிப்பது தொடர்பாக தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, வேலையளிப்போர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு கடைகள், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும்படி, வேலையளிப்போர் பிரதிநிதிகளுடன் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக தேர்தல்

நாகர்கோவிலில் தேர்தல் விதிகளை மீறியதாக தி.மு.க.-ம.தி.மு.க. வேட்பாளர்கள் மீது வழக்கு

நாகர்கோவிலில் தேர்தல் விதிகளை மீறியதாக தி.மு.க.-ம.தி.மு.க. வேட்பாளர்கள் மீது வழக்கு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, நாகர்கோவிலில் தேர்தல் விதிகளை மீறியதாக தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன்

காஞ்சிபுரத்தில் குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

காஞ்சிபுரத்தில் குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, காஞ்சிபுரத்தில் குஷ்புவின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படப்பை பகுதியில் மாலை 6.30 மணி அளவில் பிரசாரம் செய்வதாக இருந்தது.  இதற்காக 5 மணிக்கே தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 6.30 மணி

சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ எம்.கே.செல்வராஜு நீக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:- புதிதாக மாவட்டச் செயலர் நியமிக்கப்படும் வரை, மாவட்டப் பொறுப்பாளர்களாக, மேயர் எஸ்.சவுண்டப்பன், மாவட்ட அவைத் தலைவர் வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக  காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி அறிவித்துள்ளது.   ஐஎன்டியுசி மாநில மூத்தத் துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன் மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:  தமிழகத்தில் மொத்தம் 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக ஐஎன்டியுசி இருக்கிறது. புதிதாக தோன்றிய சிறு கட்சிகளுக்குகூட தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரிய கட்சிகள் வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால், 7 லட்சம் உறுப்பினர்கள் இருந்தும் ஐஎன்டியுசிக்கு காங்கிரஸ் கட்சி

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

வெள்ளி, ஏப்ரல் 29,2016, விழுப்புரத்தில் இன்று ஏப்.29) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.அவரது வருகையை கட்சியினரும், பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிகிறது. தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற