தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட முடிவு

தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட முடிவு

சனி, மார்ச் 19,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துரைத்து, அ.இ.அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபடுவது என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவது என்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பணிகள் குறித்த முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், 9 மண்டலங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் திரு. முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி

புதுக்கோட்டை திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக சுவரொட்டிகள் : திமுக கட்சி தலைமை அதிர்ச்சி

புதுக்கோட்டை  திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாக சுவரொட்டிகள் : திமுக கட்சி தலைமை அதிர்ச்சி

சனி, மார்ச் 19,2016, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விதவிதமான குற்றச்சாட்டுகளுடன் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் திமுக கட்சி தலைமையை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் திமுகவில் கட்சியின் ஒரு பதவிக்காக, பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், இதேபோல பல்வேறு பதவிகளுக்கு கட்சியினரிடம் மாவட்ட நிர்வாகி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், பணத்தை வாங்கிய அவர், குறிப்பிட்டபடி பதவியை வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டி, அதை கிண்டல் செய்வதுபோல சுவரொட்டி மற்றும் துண்டறிக்கைகள்

மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

சனி, மார்ச் 19,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களில், மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்கான திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டத்தால் பயனடைந்த

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலை : முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என தொழிலாளர்கள் உறுதி

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலை : முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என தொழிலாளர்கள் உறுதி

சனி, மார்ச் 19,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த தி.மு.க ஆட்சியில் மூடும் நிலையில் இருந்த கூட்டுறவு நூற்பாலை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று லாபகரமான நிலைக்கு வந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் வருமானம் அதிகரித்துள்ளது. செல்வி ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக வர வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளால் மாநிலம் முழுவதும் இருந்த 13

உழவர் உழைப்பாளர் கட்சி,அதிமுகவுக்கு ஆதரவு :மாநில கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் அறிவிப்பு

உழவர் உழைப்பாளர் கட்சி,அதிமுகவுக்கு ஆதரவு :மாநில கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன் அறிவிப்பு

சனி, மார்ச் 19,2016, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிமுக கூட்டணியில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி- தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவளித்து செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும், அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும். விவசாய போராட்ட காலங்களில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 47 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கியும், சி.நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் மூலம்  வேலூர் மாவட்டத்தில், 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கி சாதனை

சனிக்கிழமை, மார்ச் 19, 2016, கிராமப்புற மக்களின் வருவாயை பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உன்னத திட்டமான, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 3,200 பயனாளிகளுக்கு, 10 கோடியே 90 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு – காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு –  காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு சம்மன்

சனிக்கிழமை, மார்ச் 19, 2016, முதலமைச்சர்செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன், மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் E.V.K.S. இளங்கோவன்