வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய  ஜாவடேகருக்கு மக்களவையில் அதிமுக அவைத்தலைவர் கண்டனம்

புதன், மார்ச் 16,2016, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜவடேகர் சமீபத்தில் கூறிய கருத்திற்கு மக்களவையில் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்ட அதிமுக அவைத்தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து மக்களவையில் வேணுகோபால் பேசியதாவது: தமிழகத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்களுக்கு பெருத்த நஷ்டமும், எதிர்பாராத பாதிப்புகளும் ஏற்பட்டன. இதை சமாளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மத்திய அரசிடம் குறைந்தது ரூபாய் 25,000

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு : தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு : தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

புதன், மார்ச் 16,2016, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்துடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இந்திய தலைவர் ரகில் குர்ஷித் நேற்று காலை தலைமை செயலகம் வந்தார். அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி டுவிட்டர் சமூக வலைதளத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

கோவில்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்வு :முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி

கோவில்பட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்வு :முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 15,2016, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாகன உபயோகிப்பாளர்கள் நலன் கருதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க கோவில்பட்டியில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் இங்கு ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் உரிமம், தடையில்லா சான்றிதழ்கள், மோட்டார்

சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

செவ்வாய்கிழமை, மார்ச் 15, 2016, சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என ஜான்பாண்டியன் கூறினார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டி யன் கூறியதாவது:- வருகிற சட்டமன்ற தேர்த லில் அ.தி.மு.க. அணிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு தீர்மான முடிவுபடி மீண்டும் ஆதரவு அளிக்க உள்ளோம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முறைப் படி தீர்மான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவரை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் மேம்பாலம் : ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நன்றி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் மேம்பாலம் : ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 15,2016, புதுச்சேரி மாநிலத்தில் தனி தீவாக உள்ள தமிழக பகுதியை நாகை மாவட்டத்துடன் இணைக்கும் வகையில், காரைக்கால் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணி விறுவிறுப்படைந்துள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மீனவ கிராமமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த சின்னூர்பேட்டை, சந்திரபாடி கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய,மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய,மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் : நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, வலியுறுத்தல்

செவ்வாய், மார்ச் 15,2016, மையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்ய, கூடுதலாக எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி. வனரோஜா, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், குடும்ப பெண்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில், கூடுதலாக எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சென்னை-ஜோத்பூர்