முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, இம்மாதம் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்லக்காபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் திரு. P. தங்கமணி, அனைத்துத் துறை அதிகாரிகளுடன், முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி