Kovilpatti (State Assembly Constituency)

Kovilpatti is an Assembly Constituency and was part of Sivakasi Lok Sabha Constituency in Tamil Nadu. As per order of the Delimitation Commission in respect of the delimitation of constituencies in the Tamil Nadu, the Kovilpatti assembly constituency has been a segment of the new Thoothukkudi (Lok Sabha constituency). Delimitation was made effective for all elections in the state of Tamil Nadu that is held on or after 19 February 2008.

Total Voters:

Male 1,21,311
Female: 1,23,134
Transgender 3
Total 2,44,448

AIADMKCandidate for Kovilpatti Assembly Election 2016 – Mr. Ramanujam Ganesh

Kovilpatti AIADMK Candidate Mr.Ramanujam Ganesh

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரப் பேரணி

மே 15,2016,

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜுவை ஆதரித்து, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை பிரசாரப் பேரணி நடைபெற்றது.

தொகுதி அதிமுக செயலர் மாணிக்கராஜா தலைமையில், பசும்பொன் தேசிய கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம், அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் மூர்த்தி, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி ஆகியோர் திறந்த வேனில் நின்றபடி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரப் பேரணி சென்றனர்.

தேர்தல் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப் பேரணி, பிரதான சாலை, புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலை வழியாக பயணியர் விடுதி முன் நிறைவடைந்தது. பின்னர் அங்கு இறுதிக் கட்ட பிரசாரம் நடைபெற்றது.

இதில், அதிமுக தொகுதி இணைச் செயலர் பி.வி.சீனிவாசன், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், அதிமுக நகரச் செயலர் எஸ்.சங்கரபாண்டியன், ஒன்றியச் செயலர்கள் அய்யாத்துரைபாண்டியன், செல்வகுமார், மாணவரணி மாவட்டச் செயலர் ஆனந்தராஜா, நகரச் செயலர் பாபு, நகர எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்த ஆ.கணேசன், முருகன், சமக நகரச் செயலர் முத்துகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி நகராட்சி 11ஆவது வார்டு பகுதியான பங்களாத் தெருவில், நகர்மன்ற உறுப்பினர் கமலா ரவிசந்திரன் தலைமையில், அதிமுகவினர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

கோவில்பட்டி நகர பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 14,2016,

கோவில்பட்டி நகரம் மற்றும் கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கயத்தாறு ஒன்றியம் சவலாப்பேரி, ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, சாலைப்புதூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுத் தெரு காளியம்மன் கோயில், கதிரேசன் கோயில் சாலை, வீரவாஞ்சி நகர், வெங்கடேஷ் நகர், அசோக் நகர், வ.உ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில், நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, நகரச் செயலர் சங்கரபாண்டியன், நகர  முன்னாள் செயலர் விஜயபாண்டியன், தொகுதி இணைச் செயலர் பி.வி.சீனிவாசன், நகர மாணவரணிச் செயலர் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, அலெக்ஸாண்டர் ஜார்ஜ், மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமச்சந்திரன், சிறுபான்மை பிரிவின் திவான்பாட்ஷா உள்பட அக்கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜுவை ஆதரித்து பெண்கள் வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜுவை ஆதரித்து வியாழக்கிழமை அவரது மனைவி இந்திரா காந்தி தலைமையில், பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சியில் இந்திரா நகர், சீனிவாசன் நகர், அத்தைகொண்டான், கிருஷ்ணா நகர், சாலைப்புதூர், லட்சுமி மில் காலனி, ஆலம்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை விளக்கிக் கூறியும், 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை அடங்கிய பட்டியல்களை பொதுமக்களுக்கு விநியோகித்தவாறு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

காமநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு பிரசாரம்

மே 06,2016,

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு காமநாயக்கன்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கயத்தாறு ஒன்றியத்திற்கு உள்பட்ட குப்பனாபுரம், புதுப்பட்டி, வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், குமாரபுரம், தீத்தாம்பட்டி, செவல்பட்டி, தொட்டம்பட்டி, கோவிந்தம்பட்டி, அச்சங்குளம், கோட்டையூர், சால்நாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், இலந்தைபட்டி, கொப்பம்பட்டி, முடுக்கலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அதிமுக வேட்பாளர் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் நலத் திட்ட உதவிகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு அளித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிரசாரத்தில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, கோவில்பட்டி தொகுதி அதிமுக செயலர் மாணிக்கராஜா, கயத்தாறு ஒன்றியச் செயலர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கோவில்பட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செ.ராஜு வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

நகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகர், இளையரசனேந்தல் சாலை, நடராஜபுரம் தெரு, மார்க்கெட் சாலை, சரமாரியம்மன் கோயில் தெரு, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அவருடன் நகரச் செயலர் எஸ்.சங்கரபாண்டியன், தொகுதி இணைச் செயலர் பி.வி.சீனிவாசன், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ஆ.கணேசன், இனாம்மணியாச்சி ஊராட்சிச் செயலர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர் வெள்ளத்துரை, அலெக்ஸாண்டர் ஜார்ஜ், அதிமுக நிர்வாகிகள் திவான்பாட்ஷா, ரவிச்சந்திரன், அல்லித்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஐ.என்.டி.யூ.சி. ஆதரவு: கோவில்பட்டியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க நிர்வாகிகளான மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகரன், கோவில்பட்டி பொதுச்செயலர் ராஜையா, லாயல் மில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சிவப்பிரகாசம், செயலர் கோமதிநாயகம், ஐ.என்.டி.யூ.சி. அமைப்பு சாரா செயலர் பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கோவில்பட்டி அதிமுக தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பாளர் கடம்பூர் செ.ராஜுவை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 

கோவில்பட்டியில் அதிமுக பிரசாரக் கூட்டம்

ஏப்ரல் 30,2016,

கோவில்பட்டி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜுவை ஆதரித்து செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே தேர்தல் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக தொகுதிச் செயலர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் சங்கரபாண்டியன், பசும்பொன் தேசிய கழகத் தலைவர் ஜோதிமுத்துராமலிங்கம், சமக தொகுதிச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமக தலைவர் சரத்குமார்  கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் துறையூர் கணேஷ்பாண்டியன், சமக நகரச் செயலர் முத்துகணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 24,2016,

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட வீரவாஞ்சி நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலிலும், வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் வழிபாடு நடத்திவிட்டு, கோயில் முன்பிருந்து திறந்த வேனில் நின்றபடி பிரசாரத்தை அவர் தொடங்கினார். அப்போது, பேரவைத் தொகுதி அதிமுக செயலர் மாணிக்கராஜா, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி உடனிருந்தனர்.

அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன. இதில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் துறையூர் கணேஷ்பாண்டியன், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் லட்சுமணபெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலமுருகன், நாகராஜன் உள்பட சமக மற்றும் கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.

 

கழுகுமலையில் அதிமுக செ.ராஜு வேட்பாளர் பிரசாரம்

ஏப்ரல் 19, 2016,

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக திங்கள்கிழமை கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, இவர் கழுகுமலையில் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினார்.

கழுகுமலை கோயில் வாசல் முன்புள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திறந்த வேனில் அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அவருடன் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயலர் மாணிக்கராஜா,  கயத்தாறு ஒன்றிய அதிமுக செயலர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் துறையூர் கணேஷ்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமச்சந்திரன், இனாம்மணியாச்சி ஊராட்சி கழக செயலர் ரமேஷ், கயத்தாறு மற்றும்  கழுகுமலை பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Kadambur Raju C AIADMK 73007
Thirteenth 2006-2011 Radhakrishnan.L AIADMK 53354
Twelfth 2001-06 Rajendran .S. CPI 45796
Eleventh 1996-01 Ayyalusamy, L. CPI 39315
Tenth 1991-96 Shymala R. ADK 58535
Ninth 1989-91 Alagarsomy, S. CPI 35008
Eighth 1984-89 R.Rangasamy INC 45623
Seventh 1980-84 Alagarasamy, S. CPI 39442
Sixth 1977-80 S. Alagarsamy CPI 21985
Fifth 1971-77 Alagarsamy S. CPI 38844

History of Thoothukudi District

Panchalankurichi - Kattapomman

Tuticorin, also known as Thoothukudi is a port city and a Municipal Corporation and an industrial city in Thoothukudi district of the Indian state of Tamil Nadu. The city lies in the Coromandel Coast off Bay of Bengal. Thoothukudi is the headquarters of Thoothukudi District. It is located about 590 kilometres (367 mi) south of Chennai and 190 kilometres (118 mi) northeast of Thiruvananthapuram (Trivandrum). According to Confederation of Indian Industry, Tuticorin has the second highest Human Development Index in Tamil Nadu next to Chennai. Tuticorin City serves as the headquarters of Tamilnad Mercantile Bank Limited. Major educational establishments in the city include Thoothukudi Government Medical College, Fisheries College and Research Institute, Marine Training Academy, V.O.C. Arts & Science College, Government Polytechnic College, and Anna University Tuticorin Campus.Tuticorin Port is one of the Fastest growing Major Ports in India.Tuticorin is an “Emerging Energy and Industrial hub of South India”.

Thoothukudi is known as “Pearl City” due to the pearl fishing carried out in the town. It is a commercial seaport which serves the inland cities of Southern India and is one of the sea gateways of Tamil Nadu. It is also one of the major seaports in India with a history dating back to the 6th century AD. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Ma’bar Sultanate, Tirunelveli Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom, Portuguese, Dutch and the British. Thoothukudi was settled by the Portuguese, Dutch and later by the British East India Company. The city is administered by a Thoothukudi Municipal Corporation covering an area of 90.663 km2 (35.005 sq mi) and had a population of 237,830 in 2011. The urban agglomeration had a population of 410,760 as of 2011.

Thoothukudi became the citadel of freedom struggle in the early of the 20th century. It was in Thoothukudi that the illustrious patriot , V.O.Chidambaram established the first swadesi Stream Navigation Company, sailing the first steamer S.S.Gaelia to Thoothukudi on 1st June 1907.

The majority of the people of the city are employed in salt pans, sea-borne trading, fishing, and tourism. A major attraction in the city is Our Lady of Snows Basilica, a 16th-century site. The 21 islands between Thoothukudi and Rameswaram shores in the Gulf of Mannar are noted as the first Marine Biosphere Reserve of India, and have around 36,000 species of flora and fauna. This protected area is called Gulf of Mannar Marine National Park. Our Lady of Snows Basilica festival is celebrated annually during August. This and the Shiva temple festivals, e.g., Adi Amavasai, Sasti, and Chittirai chariot festivals – are the major festivals of the area. Roadways are the major mode of transport to Thoothukudi, while the city also has rail, air, and sea transport.

The salient features of the district include its lengthy,curvy and scenic sea coast which was an international cynosure in the days of yore for its pearl fishery; beautiful coastel villages with their sacred temples, churches and mosques like Tiruchendur, Manappadu and Kayalpattinam respectively, Adhichanallur, one of the cradles of the ancient civilizations, Korkai, an ancient port of the Sangam Pandyas,Kayal, the confluence of the river Tamiraparani with the Bay of Bengal,one of the five illustrious rivers of Tamilnadu, Panchalamkurichi, the capital of Veerapandiya Kattabomman, an early martyr, for the cause of freedom, Ettayapuram, the birth place of the great poet Subramanya Bharathi, Ottapidaram the home town of V.O.Chidambaram Pillai,who dared to sail ships as a measure to combat British imperialism;Maniyachi, where Vanchinathan assassinated Ashe, the British Collector for this high –handedness against the leaders during Swadeshi Movement; Kulasekarapattinam and Kurumbur where patriots showed their anger against alien rule ,temple towns like Srivaikundam, Meignanapuram, one of the cradles of Christianity, Thoothukudi, besides being a major port, the earliest settlement of the Portuguese and the Dutch, the tall and dense palmyra groves and the bushy Odai trees, the Teris and the adjacent coral islands, Idayankudi and Manappadu and the adjacent places which became the headquarters of great missionaries like G.U.Pope, Veeramamunivar, Caldwell and others who, besides their missionary work,contributed a lot for the development of Tamil language and literature and above all the enterprising and hard working people who now constitute a major trading community in the State.

 

Thoothukkudi District MapThoothukudi Area:

Area Sq. Km: 4,745

Thoothukudi Population:

Male: 865,021
Female: 885,155
Total: 1,750,176

Literacy Rates

Male: 91.14%
Female: 81.33%
Total: 86.16%