Srivaikuntam (State Assembly Constituency)

Srivaikuntam is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. The constituency is in existence since 1957 election.

Total Voters:

Male 1,01,819
Female: 1,02,992
Transgender 4
Total 2,04,815

AIADMKCandidate for Srivaikuntam Assembly Election 2016 – Mr. Bhuvaneswaran

Srivaikuntam AIADMK Candidate Mr.Bhuvaneswaran

ஆழ்வார்திருநகரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 27,2016,

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய, நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் ஷேக்தாவூத் தலைமை வகித்தார். ஆழ்வார்திருகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் முருகானந்தம், தொகுதிச் செயலர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜ்நாராயணன் வரவேற்றார். மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு தொகுதியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துப் பேசினார்.

மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சுப்பிரமணியன், தொகுதி இணைச் செயலர் பாலசுப்பிரமணியன், கருங்குளம் ஒன்றியச் செயலர் சிவசுப்பிரமணியன், இளைஞர் அணி பாலமுருகன், ஆத்தூர் துணைத் தலைவர் கண்ணன், ஒன்றிய மகளிர் அணி செயலர் மாரியம்மாள், நகரச் செயலர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் செந்தில்ராஜ்குமார் நன்றி கூறினார்.

 

சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 25,2016,

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சாத்தான்குளம் ஒன்றியச் செயலர் அச்சம்பாடு த. சௌந்திரபாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் கே. கணேசன், முன்னாள் எம்எல்ஏ எல். நீலமேகவர்ணம், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் எஸ். சந்திரராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் எஸ். சுரேஷ்குமார், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பொன்முருகேசன் வரவேற்றார்.

இதில், பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளரும், அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியதன் பலனாகதான் மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளை  வென்று மக்களவையில் தனிபெரும் கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. சாத்தான்குளம் பகுதியை பொறுத்தவரை போக்குவரத்து பணிமனை, ரூ. 7.50 கோடியில் உயர்நிலை பாலம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். ஆதலால் அனைவரும் இரட்டை இலைக்கே வாக்களித்து நல்லாட்சித் தொடர வாய்ப்பு தாருங்கள் என்றார் அவர்.

கூட்டத்தில், ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலர் ப. கோபால், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் முருகேசன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணித் தலைவர் மலையாண்டிபிரபு, செயலர் ஆர்.கே. கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். நகரச் செயலர் என்.எஸ். செல்லத்துரை நன்றி கூறினார்.

 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் பேய்க்குளத்தில்  வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

பேய்க்குளத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரன் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக எஸ்.பி. சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்துக்கு வந்த அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பேய்க்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவருடன், ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜ்நாராயணன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய முன்னாள் செயலர்ஆறுமுகநயினார், கருங்குளம்  ஒன்றியச் செயலர் சிவசுப்ரமணியன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் பாலமுருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைச் செயலர் சாமி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 19, 2016,

ஸ்ரீவைகுண்டம் தொகுதி எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை  தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தனது  பிரசாரத்தை தொடங்கிய அவர், அங்குள்ள கடைவீதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அவருடன், பேரூராட்சித் தலைவர்கள் அருணாசலம்(ஸ்ரீவைகுண்டம்), ஆதிநாதன்(ஆழ்வார்திருநகரி), ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் விஜயகுமார், அதிமுக நகரச் செயலர்கள் பால்துரை(ஸ்ரீவைகுண்டம்), செந்தில் ராஜ்குமார்(ஆழ்வார்திருநகரி), ஒன்றியச் செயலர்கள் சிவசுப்ரமணியன்(கருங்குளம், முருகன்(ஸ்ரீவைகுண்டம்), சேக் தாவூது(ஆழ்வார்திருநகரி), தொகுதி இணைச் செயலர்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாத்தான்குளம் பகுதியில்: சாத்தான்குளத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அங்குள் வியாபாரிகளிடம் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து படுக்கப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பெரியதாழையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து அங்குள்ள பொதுமக்களிடம் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரித்தார்.

அவருடன் முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் எஸ். சந்திரராஜ், ஒன்றியச் செயலர் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி, ஒன்றியக்குழுத் தலைவர் எஸ். சுரேஷ்குமார், நகரச் செயலர் என்.எஸ். செல்லத்துரை, ஒன்றிய அவைத் தலைவர் கணேசன், முன்னாள்  ஒன்றியக்குழு துணைத் தலைவர்  பொன்முருகேசன் உள்பட கலந்துகொண்டனர்.

 

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Shunmuganathan.S.P AIADMK 69708
Thirteenth 2006-2011 Selvaraj.D INC 38188
Twelfth 2001-06 Shunmuganathan.S.P ADMK 39739
Eleventh 1996-01 S. David Selwyn DMK 36917
Tenth 1991-96 Daniel Raj S. INC 50800
Ninth 1989-91 Deniel Raj, S. INC 29615
Eighth 1984-89 S.Daniel Raj INC 41513
Seventh 1980-84 Ramasubramanian, E. ADK 26502
Sixth 1977-80 K. Sathu Solvaraj ADK 20459
Fifth 1971-77 Adithanar DMK 37329

History of Thoothukudi District

Panchalankurichi - Kattapomman

Tuticorin, also known as Thoothukudi is a port city and a Municipal Corporation and an industrial city in Thoothukudi district of the Indian state of Tamil Nadu. The city lies in the Coromandel Coast off Bay of Bengal. Thoothukudi is the headquarters of Thoothukudi District. It is located about 590 kilometres (367 mi) south of Chennai and 190 kilometres (118 mi) northeast of Thiruvananthapuram (Trivandrum). According to Confederation of Indian Industry, Tuticorin has the second highest Human Development Index in Tamil Nadu next to Chennai. Tuticorin City serves as the headquarters of Tamilnad Mercantile Bank Limited. Major educational establishments in the city include Thoothukudi Government Medical College, Fisheries College and Research Institute, Marine Training Academy, V.O.C. Arts & Science College, Government Polytechnic College, and Anna University Tuticorin Campus.Tuticorin Port is one of the Fastest growing Major Ports in India.Tuticorin is an “Emerging Energy and Industrial hub of South India”.

Thoothukudi is known as “Pearl City” due to the pearl fishing carried out in the town. It is a commercial seaport which serves the inland cities of Southern India and is one of the sea gateways of Tamil Nadu. It is also one of the major seaports in India with a history dating back to the 6th century AD. The city is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Ma’bar Sultanate, Tirunelveli Sultanate, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom, Portuguese, Dutch and the British. Thoothukudi was settled by the Portuguese, Dutch and later by the British East India Company. The city is administered by a Thoothukudi Municipal Corporation covering an area of 90.663 km2 (35.005 sq mi) and had a population of 237,830 in 2011. The urban agglomeration had a population of 410,760 as of 2011.

Thoothukudi became the citadel of freedom struggle in the early of the 20th century. It was in Thoothukudi that the illustrious patriot , V.O.Chidambaram established the first swadesi Stream Navigation Company, sailing the first steamer S.S.Gaelia to Thoothukudi on 1st June 1907.

The majority of the people of the city are employed in salt pans, sea-borne trading, fishing, and tourism. A major attraction in the city is Our Lady of Snows Basilica, a 16th-century site. The 21 islands between Thoothukudi and Rameswaram shores in the Gulf of Mannar are noted as the first Marine Biosphere Reserve of India, and have around 36,000 species of flora and fauna. This protected area is called Gulf of Mannar Marine National Park. Our Lady of Snows Basilica festival is celebrated annually during August. This and the Shiva temple festivals, e.g., Adi Amavasai, Sasti, and Chittirai chariot festivals – are the major festivals of the area. Roadways are the major mode of transport to Thoothukudi, while the city also has rail, air, and sea transport.

The salient features of the district include its lengthy,curvy and scenic sea coast which was an international cynosure in the days of yore for its pearl fishery; beautiful coastel villages with their sacred temples, churches and mosques like Tiruchendur, Manappadu and Kayalpattinam respectively, Adhichanallur, one of the cradles of the ancient civilizations, Korkai, an ancient port of the Sangam Pandyas,Kayal, the confluence of the river Tamiraparani with the Bay of Bengal,one of the five illustrious rivers of Tamilnadu, Panchalamkurichi, the capital of Veerapandiya Kattabomman, an early martyr, for the cause of freedom, Ettayapuram, the birth place of the great poet Subramanya Bharathi, Ottapidaram the home town of V.O.Chidambaram Pillai,who dared to sail ships as a measure to combat British imperialism;Maniyachi, where Vanchinathan assassinated Ashe, the British Collector for this high –handedness against the leaders during Swadeshi Movement; Kulasekarapattinam and Kurumbur where patriots showed their anger against alien rule ,temple towns like Srivaikundam, Meignanapuram, one of the cradles of Christianity, Thoothukudi, besides being a major port, the earliest settlement of the Portuguese and the Dutch, the tall and dense palmyra groves and the bushy Odai trees, the Teris and the adjacent coral islands, Idayankudi and Manappadu and the adjacent places which became the headquarters of great missionaries like G.U.Pope, Veeramamunivar, Caldwell and others who, besides their missionary work,contributed a lot for the development of Tamil language and literature and above all the enterprising and hard working people who now constitute a major trading community in the State.

 

Thoothukkudi District Map

Thoothukudi Area:

Area Sq. Km: 4,745

Thoothukudi Population:

Male: 865,021
Female: 885,155
Total: 1,750,176

Literacy Rates

Male: 91.14%
Female: 81.33%
Total: 86.16%