Srirangam (State Assembly Constituency)

Srirangam is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,37,331
Female: 1,43,713
Transgender 19
Total 2,81,063

AIADMKCandidate for Srirangam Assembly Election 2016 – Mrs. S. Valarmathi

AIADMK Candidate for Srirangam Assembly Election 2016 - Mrs. S. Valarmathi

 

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி தீவிர வாக்கு சேகரிப்புஏப்ரல் 25,2016,

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை அம்மா மண்டபம் பகுதியில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி தலைமையில் வேட்பாளர் வளர்மதி வாக்கு சேகரிப்பை தொடங்கினார். மாம்பழச்சாலை, பெரியார்நகர், வீரேஸ்வரம், ராயர்தோப்பு, புதுத்தெரு, கீதாபுரம், தாத்தாச்சாரியார்கார்டன், சங்கர்நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் குமார் எம்.பி., ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் லதா, கவுன்சிலர்கள் பச்சையம்மாள், செல்வராஜ் மற்றும் வட்ட செயலாளர்கள் உள்பட பலர் சென்றனர்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி ஜீயரிடம் ஆசி பெற்றார்

Digg-Jeer-candidates-received-the-blessings_SECVPFதிங்கள் , ஏப்ரல் 11,2016,

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மனோகரன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தமிழரசி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வளர்மதி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தொகுதி தேர்தல் அலுவலகங்களை திறந்து தேர்தல் பணிகளை தொடங்கினார்கள். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியையும் உடனடியாக தொடங்கினார்கள். இந்நிலையில் மனோகரன் உள்பட 3 வேட்பாளர்களும் நேற்று காலை ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்திற்கு சென்று நாராயண ஜீயரிடம் ஆசி பெற்றார்கள்.

இதே போல் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர். விசுவநாதன் ஏற்கனவே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மனோகரன், தமிழரசி, வளர்மதி ஆகியோர் நேற்று ஆர். விசுவநாதனை சந்தித்து பேசி தங்களுக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

 

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர்.

அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்களை திறந்து, வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் வளர்மதி திறந்து வைத்தார். பின்னர் அவர் அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth         2015 S. Valarmathi AIADMK 151561
  2011- J Jayalalithaa AIADMK 105328
Thirteenth 2006-2011 Paranjothi M. AIADMK 89135
Twelfth 2001-06 Balasubramanian.K.K ADMK 72993
Eleventh 1996-01 Mayavan T.P. DMK 73371
Tenth 1991-96 P. A. Krishnan ADK 82462
Ninth 1989-91 Venkateswara Dikshidar Y. JNP 42629
Eighth 1984-89 R. Soudararajan ADK 58861
Seventh 1980-84 Soundararajan, R. ADK 49160
Sixth 1977-80 R. Soundararajan ADK 26200
Fifth 1971-77 Jothi Venkatachalam NCO 36172

History of Tiruchirappalli District

Trichy Rockfort Temple

Woraiyur , a part of present day Tiruchirappalli, was the capital city of Cholas from 300 B.C. onwards. This is supported by archaeological evidences and ancient literatures. There are also literary sources which tell that Woraiyur continued to be under the control of Cholas even during the days of Kalabhra interregnum (A.D. 300 – 575).

Later, Woraiyur along with the present day Tiruchirappalli and its neighboring areas came under the control of Mahendra Varma Pallava I, who ascended the throne in A.D. 590. Till A.D. 880, according to the inscriptions, this region was under the hegemony of either the Pallavas or the Pandyas. It was in A.D. 880, Aditya Chola brought a downfall to the Pallava dynasty. From that time onwards Tiruchirappalli and its region became a part of Greater Cholas. In A.D. 1225 the area was occupied by the Hoysulas. Afterwards, it came under the rule of later Pandyas till the advent of Mughal Rule.

Tiruchirappalli was for some time under the Mughal rule, which was put to an end by the Vijayanagar rulers. The Nayaks, the Governors of Vijayanagar Empire, ruled this area till A.D. 1736. It was Viswanatha Nayaka who built the present day Teppakulam and the Fort. The Nayak dynasty came to an end during the days of Meenakshi.

The Muslims rules this region again with the aid of either the French or the English armies. For some years, Tiruchirappalli was under the rule of Chanda Sahib and Mohamed Ali. Finally the English brought Tiruchirappalli and other areas under their control. Soon after the area was ceded to East India Company as per the agreement at the eve of the Kanatic war, Tiruchirappalli district was formed under the Collectorship of Mr. John (Junior) Wallace in 1801. The district was then under the hegemony of British for about 150 years till the independence of India.

 

Tiruchirappalli District MapTiruchirappalli Area:

Area Sq. Km: 4,509

Tiruchirappalli Population:

Male: 1,352,284
Female: 1,370,006
Total: 2,722,290

Literacy Rates

Male: 89.72%
Female: 76.87%
Total: 83.23%