Thiruverumbur (State Assembly Constituency)

Thiruverumbur is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,32,904
Female: 1,34,584
Transgender 39
Total 2,67,527

AIADMKCandidate for Thiruverumbur Assembly Election 2016 – Mr. D Kalaiselvan

AIADMK Candidate for Thiruverumbur Assembly Election 2016 - Mr. D Kalaiselvan

திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வன் வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27, 2016,

திருச்சி மேற்கு, கிழக்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அரசு தலைமை கொறடா மனோகரன், கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன், திருவெறும்பூர் தொகுதியில் கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதையொட்டி அவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களை ஆதரித்து கட்சி நிர்வாகிகளும், தலைமை கழக பேச்சாளர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூரில் திருச்சி மாநகராட்சியின் 64 மற்றும் 65-வது வார்டு பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வன் வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் 5 ஆண்டு கால திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்து கூறி, துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் திருவெறும்பூர் பகுதி செயலாளர் எஸ்.பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.துரை, கவுன்சிலர் சாந்தி, வட்ட செயலாளர்கள் எம்.எஸ்.மாரிமுத்து, டி.எம்.ஆர். ராஜாசிவக்குமார், எம்.அன்புதுரை, திருவெறும்பூர் கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளர் மலையரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவெறும்பூர் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு: வேட்பாளர் கலைச்செல்வன் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர்.

அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்களை திறந்து, வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, திருவெறும்பூரில் நடந்த தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான ரத்தினவேல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது தலைமையில் பாய்லர் ஆலை அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கலைச்செல்வன் செயல்வீரர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னதாக பாய்லர் ஆலை கணேசாவில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு வேட்பாளர் கலைச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாரதிபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரசாரத்தை தொடங்கினார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- S.Senthilkumar DMDK 71356
Thirteenth 2006-2011 Sekaran K.N. DMK 95687
Twelfth 2001-06 Sekaran K.N. DMK 61254
Eleventh 1996-01 K. Durai DMK 78692
Tenth 1991-96 T. Rathinavel ADK 69596
Ninth 1989-91 Pappa Umanath CPM 54814
Eighth 1984-89 Gurusamy Alias Annadasan, N. ADK 47900
Seventh 1980-84 Gurusamy Alias Annadasan, N. ADK 51012
Sixth 1977-80 K.S. Murugesan DMK 24594
Fifth 1971-77

History of Tiruchirappalli District

Trichy Rockfort Temple

Woraiyur , a part of present day Tiruchirappalli, was the capital city of Cholas from 300 B.C. onwards. This is supported by archaeological evidences and ancient literatures. There are also literary sources which tell that Woraiyur continued to be under the control of Cholas even during the days of Kalabhra interregnum (A.D. 300 – 575).

Later, Woraiyur along with the present day Tiruchirappalli and its neighboring areas came under the control of Mahendra Varma Pallava I, who ascended the throne in A.D. 590. Till A.D. 880, according to the inscriptions, this region was under the hegemony of either the Pallavas or the Pandyas. It was in A.D. 880, Aditya Chola brought a downfall to the Pallava dynasty. From that time onwards Tiruchirappalli and its region became a part of Greater Cholas. In A.D. 1225 the area was occupied by the Hoysulas. Afterwards, it came under the rule of later Pandyas till the advent of Mughal Rule.

Tiruchirappalli was for some time under the Mughal rule, which was put to an end by the Vijayanagar rulers. The Nayaks, the Governors of Vijayanagar Empire, ruled this area till A.D. 1736. It was Viswanatha Nayaka who built the present day Teppakulam and the Fort. The Nayak dynasty came to an end during the days of Meenakshi.

The Muslims rules this region again with the aid of either the French or the English armies. For some years, Tiruchirappalli was under the rule of Chanda Sahib and Mohamed Ali. Finally the English brought Tiruchirappalli and other areas under their control. Soon after the area was ceded to East India Company as per the agreement at the eve of the Kanatic war, Tiruchirappalli district was formed under the Collectorship of Mr. John (Junior) Wallace in 1801. The district was then under the hegemony of British for about 150 years till the independence of India.

 

Tiruchirappalli District MapTiruchirappalli Area:

Area Sq. Km: 4,509

Tiruchirappalli Population:

Male: 1,352,284
Female: 1,370,006
Total: 2,722,290

Literacy Rates

Male: 89.72%
Female: 76.87%
Total: 83.23%