Ambasamudram (State Assembly Constituency)

Ambasamudram is a constituency in Tamil Nadu legislative assembly, that includes the city, Ambasamudram. It is part of the Tenkasi Lok Sabha constituency. In 2011 election, the constituency had 193,552 total electorate comprising 96,157 males and 97,395 females. It has a large number of Thevar, Scheducled Caste and Nadar voters. Other castes forming a sizeable number of voters are Illathu Pillaimars, Chettiars, Muslims and Mudaliars.

Total Voters

Male 1,14,215
Female: 1,19,660
Transgender 1
Total 2,33,876

AIADMK Candidate for Ambasamudram Assembly Election 2016 – Mr.Murugaiah Pandian

Candidate for Ambasamudram - Murugaiah Pandian

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.முருகையா பாண்டியன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணுவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

விக்கிரமசிங்கபுரம், அம்பை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விக்கிரமசிங்கபுரம், அம்பை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 21, 2016,

அம்பாசமுத்திரம் சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.முருகையா பாண்டியன் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். முன்னாதாக அம்பலவாணபுரம் உழக்கரிசி பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அம்பலவாணபுரம் பெரியத்தெரு, காந்திநகர் வழியாக மெயின் ரோடு சென்று போலீஸ் நிலையம், ராமலிங்கபுரம், வைத்திலிங்கபுரம், மூன்று விளக்குத்திடல் வாக்கு சேகரித்தார்.

அவருடன் மாவட்ட இணைச்செயலாளர் செவல் முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி இணைய பெருந்தலைவர் எம்.சக்திவேல்முருகன், மாவட்ட இளம்பெண் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர் கண்ணன், சிவந்திபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் பிராங்கிளின் உள்பட பலர் சென்றனர்.

வாக்கு சேகரிப்பின் போது பாபநாசம் 3-ம் திருநாள் சேனைத்தலைவர் மண்டகப்படி தலைவர் சந்திரசேகர், 9-ம் திருநாள் நாடார் மண்டகப்படி தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தங்கள் சமூகம் சார்பில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் சந்தன மாரியம்மன் கோவில் திருவள்ளுவர் நகர், டாணா பொதிகையடி ரதவீதி, வடக்கு தெரு, கட்டப்புளி தெரு வழியாக சென்று வாக்கு சேகரித்தார். மெயின்ரோடு வந்து பிரசாரத்தை முடித்தார்.

தொடர்ந்து அம்பை நகரசபைக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ரகுமான் தெரு, சந்தைமடம் தெரு, மேலப்பாளையம் தெரு, புதுக்கிராமம் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

அம்பை தொகுதி வேட்பாளர் ஆர்.முருகையா பாண்டியன் தேர்தல் அலுவலகம் திறந்து வாக்கு சேகரிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

அம்பை சட்டசபை தொகுதி வேட்பாளர் ஆர்.முருகையா பாண்டியன் தனது பிரசாரத்தை கோபாலசமுத்திரத்தில் இருந்து தொடங்கினார். அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்று வாக்குசேகரித்தார். திறந்த ஜீப்பில் சென்று இரட்டை சிலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அம்பை சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் அம்பை சந்தை முக்கு அருகே திறக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளரும், அம்பை வேட்பாளருமான முருகையா பாண்டியன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசாமி, பார்வதி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், தொகுதி செயலாளர் தெய்வநாயகம், நகர செயலாளர்கள் அறிவழகன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- E Subaya AIADMK 80156
Thirteenth 2006-2011 Avudaiyappan . R. DMK 49345
Twelfth 2001-06 Sakthivel Murugan.M. ADMK 43021
Eleventh 1996-01 R. Avudaiappan DMK 46116
Tenth 1991-96 Murukgaiah Pandian R. ADK 57433
Ninth 1989-91 Ravi Arunan, K. INC 31337
Eighth 1984-89 Balasubramanian ADK 44707
Seventh 1980-84 Easwarmoorthy Alias Soranam CPM 31262
Sixth 1977-80 Eswaramoorthy Alias Soranam CPM 23356
Fifth 1971-77 Sangumuthu Thevar S. NCO 31192

History of Tirunelveli District

Nellaiappar TempleTirunelveli also known as Nellai and historically (during British rule) as Tinnevelly, is a city in the South Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of the Tirunelveli District. It is the sixth largest municipal corporation in the state. Tirunelveli is located 700 km (430 mi) southwest of the state capital, Chennai and 58 km (36 mi) away from Thoothukudi.

Tirunelveli an ancient city is about 2000 years old and is a town of hoary tradition. Tamirabarani River flows here gives pride to the city. Tirunelveli is the capital of Tirunelveli District. This district was formed on 1st September 1790. . It is twin city namely Tirunelveli and Palayamkottai.

Industries in Tirunelveli include administrative services, agricultural trading, tourism, banking, agricultural machinery and educational services. The city is an educational hub of southern Tamil Nadu, with institutions such as Tirunelveli Medical College, the Veterinary College and Research Institution, Tirunelveli Law College and the Government College of Engineering. Tirunelveli is administered by a municipal corporation, established in 1994 by the Municipal Corporation Act.

The freedom fighters of 18th to 20th century Veera Pandiaya Kattabomman, Pulithevan Veeran AzhagumuthuKone V.O. Chidambaram Veeran Sundaralingam Subramania Bharathiar and Vanachinathan were born in Tirunelveli District. Hence Tirunelveli District was placed first for freedom struggle to quit the British dynasty. This district is famous for palm sugar candy and palm leaf handicrafts.

 

Tirunelveli District Map

Tirunelveli Area

Area Sq. Km: 6,693

Tirunelveli Population

Male: 1,520,912
Female: 1,556,321
Total: 3,077,233

Literacy Rates

Male: 89.24%
Female: 75.98%
Total: 82.50%