Nanguneri (State Assembly Constituency)

Nanguneri is an assembly constituency located in Tirunelveli Lok Sabha Constituency in Tamil Nadu.

Total Voters

Male 1,18,859
Female: 1,20,073
Transgender 5
Total 2,38,937

AIADMK Candidate for Nanguneri Assembly Election 2016 – Mr.Vijayakumar

AIADMK Candidate for Nanguneri - Vijayakumar
 

நான்குனேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

ஏப்ரல் 29,2016,

நான்குனேரி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார், அத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.1 கோடியே 35 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் ரொக்கம், வங்கி இருப்பு, தங்க நகைகள் உள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். ரூ.14 லட்சத்து 84 ஆயிரம் வங்கிக் கடன் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இட்டமொழி அருகே அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம் :விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்து கூறி நிவர்த்தி செய்வேன்

இட்டமொழி அருகே அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்ஏப்ரல் 19, 2016,

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மா.விஜயகுமார் நேற்று இட்டமொழி அருகே உள்ள விஜயஅச்சம்பாடு கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார். தொடர்ந்து வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்குநேரி தொகுதிக்கு புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர பாடுபடுவேன். இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்து கூறி நிவர்த்தி செய்வேன் என்று கூறினார்.

பிரசாரத்தின் போது இட்டமொழி பஞ்சாயத்து தலைவர் த.செம்புலிங்கம், நாங்குநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் மு.சங்கரலிங்கம், சமத்துவ மக்கள் கழக நெல்லை மாவட்ட செயலாளர் ஆ.முத்துக்குட்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு : அ.தி.மு.க. வேட்பாளர்  விஜயகுமார் பிரசாரம் தொடக்கம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

நாங்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமார் தனது பிரசாரத்தை சீவலப்பேரியில் உள்ள துர்க்காம்பிகா கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தொடங்கினார். அவர், அந்த பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் பிரசாரம் செய்தார். நாங்குநேரியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கராஜ் திறந்து வைத்தார். பிரசாரத்தின் போது, நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இ.நடராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நாங்குநேரி யூனியன் துணை தலைவர் சுப்பையா, மாவட்ட கவுன்சிலர்கள் பரமசிவ அய்யப்பன், ராஜேந்திரன், நகர செயலாளர் சுடலைகண்ணு, நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பிரமணியன் (பாளையங்கோட்டை), ஜெயராமன் (களக்காடு), பாளையங்கோட்டை யூனியன் தலைவர் சொர்ணரமா தங்கராஜ், நாங்குநேரி நகரப்பஞ்சாயத்து தலைவர் குபேந்திரா மணி, கூட்டுறவு தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- A.Narayanan AIADMK 65510
Thirteenth 2006-2011 Vasanthakumar. H INC 54170
Twelfth 2001-06 Manickaraj.S. ADMK 46619
Eleventh 1996-01 Krishnan, S.V. CPI 37342
Tenth 1991-96 Natesan Paulbaj V. ADK 65514
Ninth 1989-91 Achiyur, M. Mani DMK 30222
Eighth 1984-89 John Vincent M. ADK 45825
Seventh 1980-84 John Vincent, N. ADK 36725
Sixth 1977-80 M. John Vincent JNP 18668
Fifth 1971-77 Ganapthy T. DMK 33099

History of Tirunelveli District

Nellaiappar TempleTirunelveli also known as Nellai and historically (during British rule) as Tinnevelly, is a city in the South Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of the Tirunelveli District. It is the sixth largest municipal corporation in the state. Tirunelveli is located 700 km (430 mi) southwest of the state capital, Chennai and 58 km (36 mi) away from Thoothukudi.

Tirunelveli an ancient city is about 2000 years old and is a town of hoary tradition. Tamirabarani River flows here gives pride to the city. Tirunelveli is the capital of Tirunelveli District. This district was formed on 1st September 1790. . It is twin city namely Tirunelveli and Palayamkottai.

Industries in Tirunelveli include administrative services, agricultural trading, tourism, banking, agricultural machinery and educational services. The city is an educational hub of southern Tamil Nadu, with institutions such as Tirunelveli Medical College, the Veterinary College and Research Institution, Tirunelveli Law College and the Government College of Engineering. Tirunelveli is administered by a municipal corporation, established in 1994 by the Municipal Corporation Act.

The freedom fighters of 18th to 20th century Veera Pandiaya Kattabomman, Pulithevan Veeran AzhagumuthuKone V.O. Chidambaram Veeran Sundaralingam Subramania Bharathiar and Vanachinathan were born in Tirunelveli District. Hence Tirunelveli District was placed first for freedom struggle to quit the British dynasty. This district is famous for palm sugar candy and palm leaf handicrafts.

 

Tirunelveli District Map

Tirunelveli Area

Area Sq. Km: 6,693

Tirunelveli Population

Male: 1,520,912
Female: 1,556,321
Total: 3,077,233

Literacy Rates

Male: 89.24%
Female: 75.98%
Total: 82.50%