Palayamkottai (State Assembly Constituency)

Palayamkottai is an assembly constituency located in Tirunelveli Lok Sabha Constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,25,312
Female: 1,28,955
Transgender 17
Total 2,54,284

 

அதிமுக வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரச்சாரம்

மே 10,2016,

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஹைதர்அலியை ஆதரித்து சமாதானபுரத்தில் திங்கள்கிழமை நடிகர் ராமராஜன் பேசியதாவது:

2011 முதல் அதிமுக தொடர் வெற்றி கண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் போன்றவற்றில் அபார வெற்றி கண்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் வெற்றி தொடர வாய்ப்பளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சியை முதல்வர் கொடுத்துள்ளார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். இந்தத் தேர்தல் அறிக்கையிலும் தாலிக்கு தங்கம் 8 கிராமாக உயர்வு, பள்ளி மாணவர்களுக்கு இணையதள வசதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார். அம்மா உணவகம் திட்டத்தால் ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கியுள்ளார். மக்களை ஆச்சரியப்படுத்தும் திட்டங்களை அறிவித்து அதனை திறம்பட செயல்படுத்தவது அதிமுகவால் மட்டுமே சாத்தியம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி முதல் காலணிகள் வரை வழங்கி கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி தொடர பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் ஹைதர்அலிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தில், மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மேயர் இ.புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பாளை. அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

மே 7,2016,

பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.கே.ஏ. ஹைதர்அலியை ஆதரித்து, பாளையங்கோட்டை ஜவாஹர் திடல், சமாதானபுரம், மேலப்பாளையம் பகுதியில் திறந்த ஜீப்பில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் பேச்சாளருமான வளர்மதிஜெபராஜ், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். இதில், தொகுதிச் செயலர் சரவணன், பகுதிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலர் சி.ப. முருகன், சிறுபான்மை அணி நிர்வாகி அப்ரின்பீர்முகம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதிமுக வேட்பாளர் எஸ்.கே.ஏ. ஹைதர் அலியை ஆதரித்து சரத்குமார் பிரசாரம்

மே 5,2016,

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.கே.ஏ. ஹைதர் அலியை ஆதரித்து மேலப்பாளையம், பாளையங்கோட்டை, சிந்துபூந்துறையிலும், புதன்கிழமை பிரசாரம் செய்தார் சரத்குமார். அப்போது அவர் பேசியதாவது:

2011 தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 176 திட்டங்கள், 110 விதியின் கீழ் அறிவித்த 185 திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார்.

ஜெயலலிதா அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. திமுகவின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பக் கூடாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. பாலில் விழாமல் நழுவி கீழே விழுந்த பழம்தான் மக்கள் நலக் கூட்டணி. அரசியல் நிகழ்வுகளை அறியாதவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக மதுவிலக்கை அமல்படுத்துவார். எனவே தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி மலர மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.

பிரசாரத்தில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி., மேயர் இ. புவனேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், பகுதி செயலர் ந. மோகன், கல்லூர் இ. வேலாயுதம், எம்.சி. ராஜன், பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாளை.யில் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.ஏ. ஹைதர் அலிக்கு ஆதரவாக  நடிகர் வையாபுரி பிரசாரம்

ஏப்ரல் 24,2016,

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.கே.ஏ. ஹைதர் அலிக்கு ஆதரவாக நடிகர் வையாபுரி சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, அவர் பேசியது: காலணி முதல் மடிக்கணினி வரை இலவசமாக வழங்கியுள்ள பெருமை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இன்றைய இளைஞர்கள் பலரும் அதிமுக ஆட்சியில் மடிக்கணினி பெற்றவர்கள்தான். இதுமட்டுமல்லாது ஆடுகள் வழங்கும் திட்டம், கறவை மாடு வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை, வீடு இல்லாதவர்களுக்கு பசுமை வீடு, விலையில்லா அரிசி, பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பொருள்களும் இலவசம் என அதிமுக ஆட்சியில் பயன்பெறாத நபர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது

அதிமுக அரசின் சாதனைகளுக்கு மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெறச் செய்து மகத்தான சாதனையை வாக்காளர்கள் நிகழ்த்தினர். இதேபோல, 234 தொகுதிகளிலும் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்ற எண்ணத்தில் பேரவைத் தேர்தலிலும் மகத்தான வெற்றி தர மக்கள் தயாராகிவிட்டனர் என்றார் அவர்.

தள்ளுமுள்ளு: நடிகர் வையாபுரி திறந்த வாகனத்தில் நின்றபடி பேசினார். வாகனத்துக்கு முன்பாக உள்ளூர் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K. Thondaiman AIADMK 101998
Thirteenth 2006-2011 T.P.M.Mohideen Khan DMK 58049
Twelfth 2001-06 Mohideen Khan.T.P.M. DMK 85114
Eleventh 1996-01 Mohideen Khan.T.P.M DMK 55934
Tenth 1991-96 Mohamed Kodar Maideen DMK 71303
Ninth 1989-91 Dharamalingam P. ADK 45141
Eighth 1984-89 Gurunathan, S. DMK 34046
Seventh 1980-84 Shamsulalam, V.S.T. DMK 45209
Sixth 1977-80 Karuppasami Pandian, V. R. ADK 45049
Fifth 1971-77 K. Manoharan ADK 29146

History of Tirunelveli District

Nellaiappar TempleTirunelveli also known as Nellai and historically (during British rule) as Tinnevelly, is a city in the South Indian state of Tamil Nadu. It is the administrative headquarters of the Tirunelveli District. It is the sixth largest municipal corporation in the state. Tirunelveli is located 700 km (430 mi) southwest of the state capital, Chennai and 58 km (36 mi) away from Thoothukudi.

Tirunelveli an ancient city is about 2000 years old and is a town of hoary tradition. Tamirabarani River flows here gives pride to the city. Tirunelveli is the capital of Tirunelveli District. This district was formed on 1st September 1790. . It is twin city namely Tirunelveli and Palayamkottai.

Industries in Tirunelveli include administrative services, agricultural trading, tourism, banking, agricultural machinery and educational services. The city is an educational hub of southern Tamil Nadu, with institutions such as Tirunelveli Medical College, the Veterinary College and Research Institution, Tirunelveli Law College and the Government College of Engineering. Tirunelveli is administered by a municipal corporation, established in 1994 by the Municipal Corporation Act.

The freedom fighters of 18th to 20th century Veera Pandiaya Kattabomman, Pulithevan Veeran AzhagumuthuKone V.O. Chidambaram Veeran Sundaralingam Subramania Bharathiar and Vanachinathan were born in Tirunelveli District. Hence Tirunelveli District was placed first for freedom struggle to quit the British dynasty. This district is famous for palm sugar candy and palm leaf handicrafts.

 

Tirunelveli District Map

Tirunelveli Area

Area Sq. Km: 6,693

Tirunelveli Population

Male: 1,520,912
Female: 1,556,321
Total: 3,077,233

Literacy Rates

Male: 89.24%
Female: 75.98%
Total: 82.50%