Palladam

MLA Mr. K.P. Paramasivam

 

 

MLA Mr. K.P. Paramasivam

 

 

Father Name PALANISAMY COUNTER
Party AIADMK
Date of Birth 25th December 1955
Place of Birth Goundampalayam
Marital Status Married; Two Children
Address Chennai: B8A, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No. 4/334, Goundampalayam,        Ganapathipalayam (Post), Veerapandi (via), Tiruppur District-641 605.
Telephone Chennai–Residence:   044-25388630
Mofussil–Residence:  04255-252383; 252783

Mobile: +91 9442262383

E-mail mlapalladam@tn.gov.in
Facebook https://www.facebook.com/people/KP-Paramasivam-Paramasivam-Mla/100009868992575

Palladam (State Assembly Constituency)

Palladam is the legislative assembly, that includes the city, Palladam. Palladam assembly constituency was part of Coimbatore (Lok Sabha constituency). The constituency is in existence since 1957 election.

Total Voters:

Male: 1,64,970
Female: 1,60,244
Transgender : 24
Total: 3,25,238

 

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம் நிறைவு

மே 15, 2016,

பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் கரைப்புதூர் ஏ.நடராஜன் தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை நிறைவு செய்தார்.

பல்லடம் கடைவீதியில் இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பேசியதாவது:

பல்லடம் தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண்பேன். பல்லடம் பகுதியில் மின் மயானம் அமைப்பேன். மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்து தருவேன்.

பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாண புறவழிச் சாலை அமைக்க முயற்சி செய்வேன். பல்லடம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன்.

பொங்கலூரில் பத்திரப் பதிவு சார் பதிவாளர் அலுவலகம் அமைத்துத் தருவேன். பல்லடம் தொகுதி முழுவதும் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, தார் சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். நகரில் புதைச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன் என்றார்.

இதில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி பேசியதாவது:

விவசாயிகளின் நலன் காக்க அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு, பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால்தான் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதம் மானியம் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்றார்.

இக்கூட்டத்தில் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம், ஊராட்சி ஒன்றியத் தலைவர் எம்.கே.ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் ப.நடராஜன், நகராட்சி துணைத் தலைவர் வைஸ்

பி.கே.பழனிசாமி, நகர அதிமுக செயலாளர் சரளை பி.ரத்தினசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Paramasivam.K.P AIADMK 118140
Thirteenth 2006-2011 Velusamy.S.M. AIADMK 73059
Twelfth 2001-06 Velusamy.S.M ADMK 82592
Eleventh 1996-01 Ponmudi, S.S. DMK 73901
Tenth 1991-96 Duraimurugan K.S ADK 69803
Ninth 1989-91 Kanappan, M. DMK 45395
Eighth 1984-89 Paramasiva Gounder, P.N. ADK 51083
Seventh 1980-84 Paramasiva Gounder ADK 40305
Sixth 1977-80 P.G. Kittu ADK 27172
Fifth 1971-77 K. N. Kumarasamy PSP 34876

History of Tiruppur District

Temples in Tiruppur

TTiruppur or Tirupur is a city in the Kongu Nadu region of the Indian state of Tamil Nadu. Tiruppur is the administrative headquarters of Tiruppur district and the fifth largest urban agglomeration in Tamil Nadu. Located on the banks of Noyyal River, it has been ruled at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Vijayanagar Empire, Madurai Nayaks, Mysore Kingdom and the British. It is situated at the center of the South Indian Peninsula, about 450 kilometres (280 mi) southwest of the state capital Chennai and about 50 kilometres (31 mi) east of Coimbatore.

Tiruppur is administered by municipal corporation which was established in 2008 and the total area of the corporation is 159.6 km2 divided into 60 wards. The total population of the city as per the 2011 census is 444,352. Tiruppur is a part of the Tiruppur constituency that elects its member of parliament.

Tiruppur is a major textile and knit wear hub contributing to 90% of total cotton knit wear exports from India. The textile industry provides employment to over six lakh people and contributed to exports worth 200 billion (US$2.9 billion) in 2014-15.

 

Tiruppur District MapTiruppur Area:

Area Sq. Km: 5,187

Tiruppur Population:

Male: 1,246,159
Female: 1,232,893
Total: 2,479,052

Literacy Rates

Male: 85.49%
Female: 71.82%
Total: 78.68%