Udumalaipetai

Achievements of MLA Mr. Pollachi V. Jayaraman

AMMA Welfare Products Distribution

Free Mixie Grinder & Fan Distribution

Distribution of Free Laptops

Foundation Ceremony of New Building

Issued AMMA Baby Care Kit

Free Mixie Grinder & Fan Distribution

Distribution of Free Laptops

61st National Cooperative Week Celebration

Foundation Ceremony of Govt.Primary Health Centre Building

Dam Water Release for Irrigation

Distribution of Welfare Funds

AMMA Medical Camp

Dam Water Release for Irrigation

AMMA Welfare Products Distribution

 

MLA Mr. Pollachi V. Jayaraman

 

 

MLA Mr. Pollachi V. Jayaraman

 

 

Father Name VARADARAJU CHETTIAR
Party AIADMK
Date of Birth 07th June 1953
Place of Birth Thippampatti
Marital Status Married
Address Chennai: D1F, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: Thippampatti Village, Pollachi Taluk, Tiruppur District.
Telephone Chennai–Residence: 044-25368229
Mofussil–Residence: 04259-284226
Mobile: +91 9443037044
E-mail mlaudumalaipettai@tn.gov.in
Facebook https://www.facebook.com/Honourable-Deputy-Speaker-Pollachi-v-jayaraman-1498157337089252/

Udumalaipetai (State Assembly Constituency)

Udumalpet is the legislative assembly, that includes the city, Udumalpet. Udumalpet assembly constituency was part of Pollachi (Lok Sabha constituency).

Total Voters:

Male: 1,22,940
Female: 1,27,589
Transgender : 18
Total: 2,50,547

 

உடுமலை தொகுதியில் இறுதிக் கட்டப் பிரசாரம்

மே 15, 2016,

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன்: உடுமலை நகரில் ரயில் நிலையம், தளி சாலை, பொள்ளாச்சி-பழனி சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

ஏராளமான வாகனங்களில், நூற்று க்காணக்கான அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர். மத்தியப் பேருந்து நிலையத்தில் அவருடைய இறுதிக் கட்டப் பிரசாரம் நடைபெற்றது.

 

அதிமுக ஆட்சியின் சாதனைகளை சீர்தூக்கிப் பாருங்கள்: அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

மே 10, 2016,

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் என்று உடுமலை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் பிற மாநிலங்களில் கிடையாது. பட்டப் படிப்புப் படித்த பெண்களுக்கு  ரூ.50 ஆயிரம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம், விதவைகள், முதியவர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.  சமுதாயத்தில் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை முதல்வர் அமல்படுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வித் துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்து உள்ளார் என்றார்.

உடுமலையில், ரயில் நிலையம், நேரு வீதி, பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் நடைபெற்றது. நகரச் செயலாளர் கே.ஜி.சண்முகம், பொதுக் குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உடுமலை ஒன்றியப் பகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

மே 07, 2016,

உடுமலை ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்குச் சேகரிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன், உடுமலை ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அவர் பேசியதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கியது, முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்கியது, கல்வித் துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 23 ஆயிரம் கோடி ஒதுக்கியது என கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான சாதனைகளை சீர்தூக்கி பார்த்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

உடுமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள பெரியகோட்டை, குறிஞ்சேரி, புக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த வாக்குச் சேகரிப்பு பணி நடைபெற்றது.

அ.தி.மு.க. வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து நாஞ்சில் சம்பத் பேச்சு

நாஞ்சில் சம்பத் ஏப்ரல் 27, 2016,

மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஜெயலலிதா என்று உடுமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

முதல்–அமைச்சர் பதவி

அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் வேன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து நாஞ்சில் சம்பத் பேசியதாவது:–

தகுதியில்லாதவர்கள் எல்லாம் முதல்–அமைச்சர் பதவிக்கு கனவு கண்டு வருகிறார்கள். கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் முதல்–அமைச்சர் பதவிக்கு மாறி, மாறி ஆசைப்படுகிறார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கேற்ப, கடந்த 1967–ம் ஆண்டு அஸ்தமனமான காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் 41 தொகுதி கொடுத்து உயிர் கொடுக்கும் வேலையை கருணாநிதி செய்துள்ளார்.

தவ வாழ்க்கை

காங்கிரஸ் கட்சியை விரட்டுவதற்காக பெரியாரும், அண்ணாவும் செயல்பட்டார்கள். ஆனால் கருணாநிதியோ காங்கிரசுடன் கூட்டு வைத்துள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றி இந்தியாவின் 3–வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்துள்ளது.

கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து தி.மு.க. காத்திருந்தது. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. ஜெயலலிதா சொன்னதை செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இதுதொடர்பாக புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு ஒரே மேடையில் அவர், என்னை எதிர்கொள்ள தயாரா?.

ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்து அத்தனையையும் செயல்படுத்தியுள்ளார். சொல்லாத வாக்குறுதியான அம்மா கைப்பேசி, அம்மா உப்பு, அம்மா திட்டம், அம்மா குடிநீர் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார். காங்கிரஸ் அரசுடன் கருணாநிதி கடந்த 10 ஆண்டுகள் பங்கு வகித்தும் கூட பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் உள்ளாட்சி அமைப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு அறிவித்தவர் ஜெயலலிதா. இப்போது பெரியார், அண்ணா இருந்திருந்தால் ஜெயலலிதாவை போற்றி இருப்பார்கள். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக தவவாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஜெயலலிதா.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

இதேபோல் மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம், பல்லடம், திருப்பூர் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரம் செய்தார்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Pollachi V. Jayaraman AIADMK 95477

History of Tiruppur District

Temples in Tiruppur

TTiruppur or Tirupur is a city in the Kongu Nadu region of the Indian state of Tamil Nadu. Tiruppur is the administrative headquarters of Tiruppur district and the fifth largest urban agglomeration in Tamil Nadu. Located on the banks of Noyyal River, it has been ruled at different times, by the Early Pandyas, Medieval Cholas, Later Cholas, Vijayanagar Empire, Madurai Nayaks, Mysore Kingdom and the British. It is situated at the center of the South Indian Peninsula, about 450 kilometres (280 mi) southwest of the state capital Chennai and about 50 kilometres (31 mi) east of Coimbatore.

Tiruppur is administered by municipal corporation which was established in 2008 and the total area of the corporation is 159.6 km2 divided into 60 wards. The total population of the city as per the 2011 census is 444,352. Tiruppur is a part of the Tiruppur constituency that elects its member of parliament.

Tiruppur is a major textile and knit wear hub contributing to 90% of total cotton knit wear exports from India. The textile industry provides employment to over six lakh people and contributed to exports worth 200 billion (US$2.9 billion) in 2014-15.

 

Tiruppur District Map

Tiruppur Area:

Area Sq. Km: 5,187

Tiruppur Population:

Male: 1,246,159
Female: 1,232,893
Total: 2,479,052

Literacy Rates

Male: 85.49%
Female: 71.82%
Total: 78.68%