Avadi (State Assembly Constituency)

Avadi is a suburb city of Chennai and a municipality in Thiruvallur district in the state of Tamil Nadu, India. Situated about 23 km north west of Chennai, it is surrounded by major defence establishments. The neighbourhood is served by Avadi Railway Station of the Chennai Suburban Railway. As of 2011, the town had a population of 345,996. The Heavy Vehicles Factory (HVF) is located in Chennai Avadi.

Total Voters:

Male 1,95,387
Female: 1,91,799
Transgender 75
Total 3,87,261

AIADMKCandidate for Avadi Assembly Election 2016 – Mr. Ma Foi K Pandiyarajan

Avadi AIADMK Candidate Perumal Ma Foi K Pandiyarajan

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன், அத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஆவடி காமராஜபுரத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு அனிதா குப்புசாமி பிரசாரம்

மே 02,2016,

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜனுக்கு ஆதரவாக, பாடகி அனிதா குப்புசாமி திருவேற்காடு பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

 அப்போது அவர், அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன் நன்கு படித்தவர், பண்பாளர், சமுக சிந்தனை, கடவுள் நம்பிக்கை உள்ளவர். இந்தப் பகுதியில் உள்ள திருத்தலங்களின் வரலாற்றை உலகெங்கும் பரவச் செய்து ஆவடியை ஆன்மிக தலமாக்குவார். டைடல் பார்க் கொண்டு வருவார். இதனால் இப்பகுதி இளைஞர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.

 

ஆவடியில் மாரத்தான் ஓட்டம்: மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

மே 02,2016 ,

ஆவடி பசுமை தொண்டு நிறுவனம் சார்பில் தூய்மையான ஆவடி என்ற தூய்மை பணி, மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாரத்தான் ஓட்டத்ஆவடியில் மாரத்தான் ஓட்டம்: மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு

தை பட்டயக் கணக்காளர் லதா பாண்டியராஜன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

ஆவடி தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 500 பேர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் பட்டாபிராம் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து புறப்பட்டு ஆவடி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

 

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 28,2016 ,

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க. பாண்டியராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 பிரசாரத்தின் ஒரு பகுதியாக திருநின்றவூர் கருணாச்சேரி ஊராட்சி, நெமிலிச்சேரி ஊராட்சி, சாரதிநகர், தேவி நகர், ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வியாழக்கிழமை காலை தாமஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் மாஃபா க.பாண்டியராஜன், அமைச்சர் அப்துல் ரஹீம், தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Abdul Rahim.S AIADMK 110102

History of Tiruvallur District

Sri Vaidiya Veera Raghavar Temple

Tiruvallur (Tamil: திருவள்ளூர்) is a temple town and Grade I municipality in Chennai in the Indian state of Tamil Nadu. It is located on the banks of Cooum river about 42 km (26 mi) northwest of Chennai, the capital city of Tamil Nadu and located in Chennai City.It is the administrative headquarters of Tiruvallur district. This town consists of four revenue villages namely Periakuppam, Perumpakkam and Pungathur. The town is divided into 27 wards. It is well known because of the Veera Raghavar temple which is one of the 108 sacred shrines of Vaishnavites. There is a pond nearby this temple, where the tank festival is held. There is a Siva temple near this shrine which is also quite popular among the locals. There is also a 40 feet tall Viswaroopa Panchamukha Hanuman temple, where the murti is made of a single green granite stone. Poondi reservoir from where drinking water is drawn to Chennai city is at about 9 km (5.6 mi) from this town. The neighbourhood is served by Tiruvallur railway station of the Chennai Suburban Railway Network. The railway station falls mid-way between the Chennai-Arakkonam railway line. A small town, and now the district headquarter of the recently made Tiruvallur district is developing very fast. It is one of thirty-two districts in Tamil Nadu. Previously, Tiruvallur was a town in the district named Chengalpattu. Tiruvallur is the name of both the town as well as the district. As of 2011, the town had a population of 56,074.

Tiruvallur was originally known as Tiruvallur which specifies the sleeping position of the holy lord “Balaji”, in the Veeraragava temple of Tiruvallur. Later people began to refer it by names such as Trivellore and Tiruvallur. Today Tiruvallur is well known, one of the reason being the Veeraragava Temple. The new moon day is very auspicious day for the lord and so for the people of the town

 

Tiruvallur District MapTiruvallur Area:

Area Sq. Km: 175

Tiruvallur Population:

Male: 1,876,062
Female: 1,852,042
Total: 3,728,104

Literacy Rates

Male: 89.69%
Female: 78.32%
Total: 84.03%