Madhavaram (State Assembly Constituency)

Madhavaram is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitation[1] with more than 2 lakh voters. It is included in the Thiruvallur parliamentary constituency. It consists of areas like Mathur MMDA, Manali, Milk Colony, Madhavaram, Puzhal, Redhills, Sholavaram and Vadakarai. It was divided from the biggest taluk of Tiruvallur i.e. Ambattur.

Total Voters:

Male 1,99,588
Female: 1,97,596
Transgender 81
Total 3,97,265

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் தட்சிணாமூர்த்தி வாக்கு சேகரிப்பு: பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஏப்ரல் 21, 2016,

மாதவரம் தொகுதிக்கு உள்பட்ட மஞ்சம்பாக்கம், பெரிய மாத்தூர், எம்எம்டிஏ பகுதிகளில் மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.தட்சிணாமூர்த்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

அவருக்கு அப்பகுதிகளில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 3-ஆவது மண்டலக் குழுத் தலைவர் டி.வேலாயுதம், 30-ஆவது வட்டச் செயலாளர் மகேஷ்குமார், ஜி.கே.எழில், சி.குமரன், மாத்தூர் துரைராஜ், பெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாதவரம் அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளரான தட்சிணாமூர்த்தி புழல், கதிர்வேடு, விநாயகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பின்னர் மஞ்சம்பாக்கம், மாத்தூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் மாதவரம் மண்டலக் குழு தலைவர் டி.வேலாயுதம், மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், அதிமுக நிர்வாகி துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக இளைஞரணி, மாணவரணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

 

மாதவரம் அதிமுக வேட்பாளர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் தொடக்கம்

ஏப்ரல்18, 2016,

மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தட்சிணாமூர்த்தி  3-ஆவது மண்டல அலுவலகம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து சனிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினார்.

 கட்சித் தொண்டர்கள் 108 தேங்காய் உடைத்து, மோட்டார் சைக்கிள்களில் உடன் சென்றனர். வேட்பாளருடன் மாநகராட்சி 3-ஆவது மண்டலக் குழுத் தலைவர் டி.வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர்கள் மனோகரன், சுந்தர், ஒன்றியச் செயலாளர்கள் சோழவரம் கார்மேகம், புழல் சுப்பிரமணி, வில்லிவாக்கம் ராஜா (எ) பேரழகன், வட்டச் செயலாளர்கள் மகேஷ்குமார், ஸ்டாலின் ரவி, சம்பத்குமார், விஜயன், ஏழுமலை, ஜெய்சங்கர், வாசு, செங்குன்றம் நகரச் செயலாளர் தாராசிங் உள்ளிட்ட பலர் சென்றனர்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Moorthy V AIADMK 115468

History of Tiruvallur District

Sri Vaidiya Veera Raghavar Temple

Tiruvallur (Tamil: திருவள்ளூர்) is a temple town and Grade I municipality in Chennai in the Indian state of Tamil Nadu. It is located on the banks of Cooum river about 42 km (26 mi) northwest of Chennai, the capital city of Tamil Nadu and located in Chennai City.It is the administrative headquarters of Tiruvallur district. This town consists of four revenue villages namely Periakuppam, Perumpakkam and Pungathur. The town is divided into 27 wards. It is well known because of the Veera Raghavar temple which is one of the 108 sacred shrines of Vaishnavites. There is a pond nearby this temple, where the tank festival is held. There is a Siva temple near this shrine which is also quite popular among the locals. There is also a 40 feet tall Viswaroopa Panchamukha Hanuman temple, where the murti is made of a single green granite stone. Poondi reservoir from where drinking water is drawn to Chennai city is at about 9 km (5.6 mi) from this town. The neighbourhood is served by Tiruvallur railway station of the Chennai Suburban Railway Network. The railway station falls mid-way between the Chennai-Arakkonam railway line. A small town, and now the district headquarter of the recently made Tiruvallur district is developing very fast. It is one of thirty-two districts in Tamil Nadu. Previously, Tiruvallur was a town in the district named Chengalpattu. Tiruvallur is the name of both the town as well as the district. As of 2011, the town had a population of 56,074.

Tiruvallur was originally known as Tiruvallur which specifies the sleeping position of the holy lord “Balaji”, in the Veeraragava temple of Tiruvallur. Later people began to refer it by names such as Trivellore and Tiruvallur. Today Tiruvallur is well known, one of the reason being the Veeraragava Temple. The new moon day is very auspicious day for the lord and so for the people of the town

 

Tiruvallur District MapTiruvallur Area:

Area Sq. Km: 175

Tiruvallur Population:

Male: 1,876,062
Female: 1,852,042
Total: 3,728,104

Literacy Rates

Male: 89.69%
Female: 78.32%
Total: 84.03%