Poonamallee (State Assembly Constituency)

Poonamallee is a state assembly constituency in Tamil Nadu. Poonamallee (‘Punamalli’ or originally Poovirundhavalli) is located in the west of Chennai. it is a town in the Poonamallee taluk of the Thiruvallur district in the Indian state of Tamil Nadu. Presently considered to be a suburb of Chennai, it is a town with rich cultural heritage and also coping up with the fast developments of the adjacent city. As of 2011, the town had a population of 57,224.

Total Voters:

Male 1,54,104
Female: 1,54,937
Transgender 42
Total 3,09,083

AIADMKCandidate for Poonamallee Assembly Election 2016 – Mr. Elumalai

Poonamallee AIADMK Candidate Mr.Elumalai

பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

பூந்தமல்லியில் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அவர் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடமும், பூந்தமல்லி டிரங் ரோட்டில் உள்ள வணிக வளாகங்களிலும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது மாவட்டப் பொருளாளர் ஜெயபால், அவைத் தலைவர் தி.பா.கண்ணன், ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் தேவந்திரன், நகர்மன்ற உறுப்பினர் தனலட்சுமி கோபிநாத், காட்டுப்பாக்கம் ஊராட்சித் தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 03,2016 ,

பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை வேப்பம்பட்டு ஊராட்சியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

 அவர் வேப்பம்பட்டு ஊராட்சியில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் புட்ளூர் சந்திரசேகர், மாவட்டப் பொருளாளர் ஜெயபால், குழுத் தலைவர் ரவிச்சந்திரன், அவைத் தலைவர் தி.பா.கண்ணன், சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் ஜாவித் அகமது, வேப்பம்பட்டு ஊராட்சித் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

டி.ஏ.எழுமலை எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

டி.ஏ.எழுமலை எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்புமே 02,2016 ,

பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.எழுமலை எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

எல்லாபுரம் ஒன்றிய பகுதிகளான குருவாயல், தாமரைப்பாக்கம், சேத்துப்பாக்கம், அம்முனிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்டப் பொருளாளர் ஜெயபால், மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொம்மி, ஈக்காடு ஒன்றியச் செயலாளர் புட்ளூர் சந்திரசேகர், பூந்தமல்லி ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் பூந்தமல்லி டிரங்க் சாலையில் உள்ள இளநீர் கடை, பல்வேறு கடைகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்டப் பொருளாளர் ஜெயபால், மாவட்ட அவைத் தலைவர் தி.பா.கண்ணன், ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் ஜாவித் அகமது, நகரச் செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஏழுமலை கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 19, 2016,

பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஏழுமலை கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதிக்கு உள்பட்ட வெள்ளியூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், கீழானூர் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் செவ்வாய்க்கிழமை வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தின்போது பல இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.

வேட்பாளருடன் திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் புட்லூர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொம்மி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வகுமாரி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ஏப்ரல்14, 2016,

பூந்தமல்லி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெரியபாளையத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்துக்கு பூந்தமல்லி எம்எல்ஏ இரா.மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் எல்லாபுரம் பி.ரவிச்சந்திரன், பூந்தமல்லி திருநாவுக்கரசு, பூந்தமல்லி நகரச் செயலாளர் தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எம்.குழந்தைவேலு, அதிமுக நிர்வாகி துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் அப்துல் ரஹீம், திருவள்ளூர் எம்எல்ஏ பி.வி.ரமணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சிறப்புரையாற்றினார்.

 இதில் பூந்தமல்லி வேட்பாளர் தண்ணீர் குளம் ஏழுமலை அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Manimaran R AIADMK 99097
Thirteenth 2006-2011 Sudarsanam.D INC 98920
Twelfth 2001-06 Shanmugam S PMK 62220
Eleventh 1996-01 Sudarsanam, D. TMC(M) 75731
Tenth 1991-96 D. Sudarsanam INC 68392
Ninth 1989-91 Masilamani, T.R. DMK 58640
Eighth 1984-89 G. Ananthakrishna INC 55129
Seventh 1980-84 Rajarathinam, D. DMK 38018
Sixth 1977-80 D. Irajarathanam DMK 26552

History of Tiruvallur District

Sri Vaidiya Veera Raghavar Temple

Tiruvallur (Tamil: திருவள்ளூர்) is a temple town and Grade I municipality in Chennai in the Indian state of Tamil Nadu. It is located on the banks of Cooum river about 42 km (26 mi) northwest of Chennai, the capital city of Tamil Nadu and located in Chennai City.It is the administrative headquarters of Tiruvallur district. This town consists of four revenue villages namely Periakuppam, Perumpakkam and Pungathur. The town is divided into 27 wards. It is well known because of the Veera Raghavar temple which is one of the 108 sacred shrines of Vaishnavites. There is a pond nearby this temple, where the tank festival is held. There is a Siva temple near this shrine which is also quite popular among the locals. There is also a 40 feet tall Viswaroopa Panchamukha Hanuman temple, where the murti is made of a single green granite stone. Poondi reservoir from where drinking water is drawn to Chennai city is at about 9 km (5.6 mi) from this town. The neighbourhood is served by Tiruvallur railway station of the Chennai Suburban Railway Network. The railway station falls mid-way between the Chennai-Arakkonam railway line. A small town, and now the district headquarter of the recently made Tiruvallur district is developing very fast. It is one of thirty-two districts in Tamil Nadu. Previously, Tiruvallur was a town in the district named Chengalpattu. Tiruvallur is the name of both the town as well as the district. As of 2011, the town had a population of 56,074.

Tiruvallur was originally known as Tiruvallur which specifies the sleeping position of the holy lord “Balaji”, in the Veeraragava temple of Tiruvallur. Later people began to refer it by names such as Trivellore and Tiruvallur. Today Tiruvallur is well known, one of the reason being the Veeraragava Temple. The new moon day is very auspicious day for the lord and so for the people of the town

 

Tiruvallur District Map

Tiruvallur Area:

Area Sq. Km: 3,394

Tiruvallur Population:

Male: 1,876,062
Female: 1,852,042
Total: 3,728,104

Literacy Rates

Male: 89.69%
Female: 78.32%
Total: 84.03%