Tiruvallur (State Assembly Constituency)

Achievements of MLA Mr. Ramana B.V

Tiruvallur is a state assembly constituency in Tamil Nadu. Elections and winners in the constituency are listed below.

Total Voters:

Male 1,25,393
Female: 1,28,944
Transgender 22
Total 2,54,359

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட கடம்பத்தூரில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் கமாண்டோ ஏ.பாஸ்கரன் போட்டியிடுபவர். இவரை வேட்பாளராக அறிவித்த நாள் முதல் தொகுதிக்கு உள்பட்ட நகர, ஒன்றியங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தந்த ஒன்றியங்களில் தீவிர தேர்தல் பணியை மேற்கொள்ளும் வகையில் அங்கு தேர்தல் அலுவலகங்களைத் திறந்து வருகிறார்.

அதன்படி கடம்பத்தூரில் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா ஒன்றியச் செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் தட்சிணா மூர்த்தி, அரசு வழக்குரைஞர் பி.எஸ்.செளந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர்  ஏ.பாஸ்கரன் தீவிர  வாக்கு சேகரிப்பு

மே 02,2016 ,

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், இலுப்பூர், பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் இவர் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிராமங்கள்தோறும் அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து, குளிர்பானங்கள் வழங்கி வரவேற்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் மணவாளநகரை அடுத்த மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், கோமதி நகர், இலுப்பூர், பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவருடன் கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் சுதாகர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கடம்பத்தூரில் கமாண்டோ ஏ.பாஸ்கரன் வாக்கு சேகரிப்பு

மே 01,2016,

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொப்பூர், பாப்பரம்பாக்கம், அரண்வாயல்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது, விவசாயிகள் அதிமுள்ள பகுதியான கடம்பத்தூர் ஒன்றியத்தில் விவசாயத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும், கிராமங்களில் குடிநீர், சாலைகளை சீரமைத்தல், பேருந்து வசதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்தார்.

கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் சுதாகர், நிர்வாகிகள் நரேஷ், லோகநாதன், தட்சிணாமூர்த்தி, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

பூண்டியில் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 30,2016,

பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 திருவள்ளூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடுபவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன். இவர் பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூண்டி, சென்றாயன்பாளையம், பூண்டி கூட்டுச் சாலை, நம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

 பிரசாரத்தின் போது பூண்டியைச் சுற்றுலாத் தலமாக்குவது, கிராம சாலைகளைத் தரமான சாலைகளாக மாற்றுவது, பேருந்துகள் இல்லாத கிராமத்துக்குப் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினார். பிரசாரத்தின் போது பூண்டி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, பூண்டி ஒன்றியக் குழுத் தலைவர் அம்மு மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

திருவள்ளூரில் அதிமுக வேட்பாளர் ஏ.பாஸ்கரன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 23,2016,

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில், திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் ஏ.பாஸ்கரன் போட்டியிடுகிறார். இவர் நகர, ஒன்றிய முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டிய பின்னர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக நகர, ஒன்றியங்களில் அக்கட்சியினர் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் துண்டுப் பிரசுரங்களாகக் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வேட்பாளர் ஏ.பாஸ்கரன் தலைமையில் பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

ஏப்ரல் 21, 2016,

திருவள்ளூர் தொகுதி பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை எம்.பி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக கமாண்டோ ஏ.பாஸ்கரன் போட்டியிடுகிறார். கடந்த வாரம் திருவள்ளூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அங்கிருந்து பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் பணிகளை நகர்புறம் மட்டுமன்றி, கிராமப் புறங்களிலும் சீராகத் தொடரும் வகையில் தொகுதிக்கு உள்பட்ட திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு ஒன்றியங்களில் தேர்தல் அலுவலகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, வேட்பாளர் ஏ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, ஒன்றியக் குழு தலைவர் அம்மு மாதவன், நகர்மன்றத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.பாஸ்கரன் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் திருவள்ளூர் நகர்மன்றத் தலைவரும், தொகுதி இணைச் செயலாளருமான கமாண்டோ ஏ.பாஸ்கரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் முன்பே வெளியிட்டதால் அதிமுக வேட்பாளர் கடந்த 10 தினங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

 

திருவள்ளூர் நகருக்கு உள்பட்ட பகுதிகிகளில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல்14, 2016,

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதி அதிமுக சார்பில் திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட திருவள்ளூர் நகரம், திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு ஒன்றியங்களில் சென்று அங்குள்ள முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

 மேலும் மாலை வேளைகளில் திருவள்ளூர் நகருக்கு உள்பட்ட பகுதிகிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்து பிரசாரம் செய்து வருகிறார்.  இவருடன் முக்கிய நிர்வாகிகள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Ramana B.V AIADMK 91337

History of Tiruvallur District

Sri Vaidiya Veera Raghavar Temple

Tiruvallur is a temple town and Grade I municipality in Chennai in the Indian state of Tamil Nadu. It is located on the banks of Cooum river about 42 km (26 mi) northwest of Chennai, the capital city of Tamil Nadu and located in Chennai City.It is the administrative headquarters of Tiruvallur district. This town consists of four revenue villages namely Periakuppam, Perumpakkam and Pungathur. The town is divided into 27 wards. It is well known because of the Veera Raghavar temple which is one of the 108 sacred shrines of Vaishnavites. There is a pond nearby this temple, where the tank festival is held. There is a Siva temple near this shrine which is also quite popular among the locals. There is also a 40 feet tall Viswaroopa Panchamukha Hanuman temple, where the murti is made of a single green granite stone. Poondi reservoir from where drinking water is drawn to Chennai city is at about 9 km (5.6 mi) from this town. The neighbourhood is served by Tiruvallur railway station of the Chennai Suburban Railway Network. The railway station falls mid-way between the Chennai-Arakkonam railway line. A small town, and now the district headquarter of the recently made Tiruvallur district is developing very fast. It is one of thirty-two districts in Tamil Nadu. Previously, Tiruvallur was a town in the district named Chengalpattu. Tiruvallur is the name of both the town as well as the district. As of 2011, the town had a population of 56,074.

Tiruvallur was originally known as Tiruvallur which specifies the sleeping position of the holy lord “Balaji”, in the Veeraragava temple of Tiruvallur. Later people began to refer it by names such as Trivellore and Tiruvallur. Today Tiruvallur is well known, one of the reason being the Veeraragava Temple. The new moon day is very auspicious day for the lord and so for the people of the town

 

Tiruvallur District MapTiruvallur Area:

Area Sq. Km: 175

Tiruvallur Population:

Male: 1,876,062
Female: 1,852,042
Total: 3,728,104

Literacy Rates

Male: 89.69%
Female: 78.32%
Total: 84.03%