Kilpennathur

Kilpennathur is a state assembly constituency in Tamil Nadu, India newly formed after constituency delimitations 2008.It is included in the Tiruvannamalai parliamentary constituency.

Total Voters:

Male 1,16,161
Female: 1,17,941
Transgender 2
Total 2,34,104

AIADMKCandidate for Kilpennathur Assembly Election 2016 – Mr. K Selvamani

AIADMK Candidate for Kilpennathur Assembly Election 2016 - Mr. K Selvamani

 

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 14, 2016,

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.செல்வமணி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்டவலத்தை அடுத்த ஆவூர், வெண்ணியந்தல், கோணலூர், நாடழகானந்தல், காட்டுமலையனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பாளர் கே.செல்வமணி வாக்குச் சேகரித்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறார். மீண்டும் அவர் முதல்வரானால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நலத்திட்டங்களை வழங்குவார் என்று கூறி வாக்குச் சேகரித்தார்.

இறுதியாக, சனிக்கிழமை (மே 14) மாலை கீழ்பென்னாத்தூரில் செல்வமணி தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். வாக்குச் சேகரிப்பின்போது, கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், கீழ்பென்னாத்தூர் ஒன்றியச் செயலாளர் பாஷ்யம், தொகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேட்டவலம் நகர அவைத் தலைவர் திருமூர்த்தி, வேட்டவலம் பேரூராட்சி துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 12, 2016,

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.செல்வமணி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், பொன்னமேடு, நடுத்திட்டு, பிடாரன்கொட்டாய், பாப்பன் கொட்டாய், அணுக்குமலை, நெய்வாநத்தம், நடுப்பட்டு, வயலூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றியச் செயலர் பாஷ்யம், தொகுதிச் செயலர் தட்சிணாமூர்த்தி, வேட்டவலம் அவைத் தலைவர் திருமூர்த்தி, தொப்பளான், வேட்டவலம் பேரூராட்சி துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.செல்வமணி தீவிர வாக்கு சேகரிப்பு

மே 11, 2016,

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி, முத்தரசன்பூண்டி, சிறுகிளாம்பாடி, பெரிய கிளாம்பாடி, மேப்பத்துறை, ஊதிரம்பூண்டி, துரிஞ்சாபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே.செல்வமணி வாக்கு சேகரித்தார்.

கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன், துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலர் ஏ.கே.ஆர்.ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தசாமி, ஒன்றியப் பொருளாளர் லாரன்ஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Aranganathan.A.K AIADMK 83663

History of Tiruvannamalai District

Tiruvannamalai Temple

Tiruvannamalai is a town in the Indian state of Tamil Nadu. The town is administered by a special grade municipality that covers an area of 16.33 km2 (6.31 sq mi) and had a population of 144,278 in 2011. It is the administrative headquarters of Tiruvannamalai District.

Tiruvannamalai is one of the most venerated places in Tamil Nadu. In ancient times, the term “Annamalai” meant an inaccessible mountain. The word “Thiru” was prefixed to signify its greatness, and coupled with the two terms, it is called Tiruvannamalai.

The temple town of Tiruvannamalai is one of the most ancient heritage sites of India and is a centre of the Saiva religion. The Arunachala hill and its environs have been held in great regard by the Tamils for centuries. The temple is grand in conception and architecture and is rich in tradition, history and festivals. The main Deepam festival attracts devotees from far and wide throughout South India. It has historic places besides Tiruvannamalai, Arni, Vandavasi, Devigapuram connected to East India and French companies. In the late Chola period this district was ruled by the Cholan of Sambuvarayar having Padavedu near Arni as HQ. We can now find the fort and note along with a Shiva temple namely Kailasanathar in Arni town.

After independence Tiruvannamalai was under North Arcot District. The civil district of North Arcot was divided into Vellore district and Tiruvannamalai district in October 1989. Thiru. P.Kolappan IAS was the first Collector of Tiruvannamalai District. On the whole Tiruvannamalai is traditionally rich in Historic and spiritual values but lacks in industrial growth.

 

Tiruvannamalai District Map

Tiruvannamalai Area:

Area Sq. Km: 6,188

Tiruvannamalai Population:

Male: 1,235,889
Female: 1,228,986
Total: 2,464,875

Literacy Rates

Male: 83.11%
Female: 65.32%
Total: 74.21%