Home / Tiruvannamalai / Vandavasi (SC)

Vandavasi (SC)

Vandavasi is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu. It is a Scheduled Caste reserved constituency.

Total Voters:

Male 1,12,069
Female: 1,11,168
Transgender 0
Total 2,23,241

AIADMKCandidate for Vandavasi Assembly Election 2016 – Mr. V Meganathan

AIADMK Candidate for Vandavasi Assembly Election 2016 - Mr. V Meganathan

வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Cheyyar

Cheyyaru is a state assembly constituency in Tamil Nadu. Cheyyar is a town in the Tiruvannamalai District in the Tamil Nadu state of South India. The most common name of this town is Cheyyar but it is also referred to as Thiruvetipuram in many government records.

Total Voters:

Male 1,20,246
Female: 1,23,460
Transgender 0
Total 2,43,709

AIADMKCandidate for Cheyyar Assembly Election 2016 – Mr. Thoosi K Mohan

AIADMK Candidate for Cheyyar Assembly Election 2016 - Mr. Thoosi K Mohan

வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 13, 2016,

விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா என்று வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் பேசினார். வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் எம்ஜிஆர் வேடமணிந்த தொண்டருடன் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு தெருவாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

தெள்ளாறு ஒன்றியக்குழுத் தலைவர் சி.சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார், ஒன்றியச் செயலர்கள் டி.வி.பச்சையப்பன், வி.தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா, ஒன்றிய துணைச் செயலர் சி.கே.பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 11, 2016,

வந்தவாசி காமராஜர் நகரில் பிரசாரத்தை தொடங்கிய தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன், அங்கிருந்து பெரியகாலனி, சன்னதி தெரு, தேரடி, காந்திசாலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, கோட்டை மூலை, மக்தும் மரைக்காயர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, செயலர் டி.கே.பி.மணி, தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார், நகரச் செயலர் எம்.பாஷா, நகர்மன்ற துணைத்தலைவர் வி.குமார், பேரவை மாவட்ட துணைத்தலைவர் எஸ்.தர்மதுரை, பொதுக்குழு உறுப்பினர் லதாகுமார், நகர துணைச் செயலர் கிறிஸ்டி உள்ளிட்டோர் உடன்சென்று வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 09, 2016,

தெள்ளாறு கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட நெற்குணம், சேனல், பென்னாட்டகரம், ராமசமுத்திரம், சோகத்தூர், ஏம்பலம், கீழ்புத்தூர், ஜப்திகாரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை வந்தவாசி தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

  மகளிர் சுயஉதவிக் குழுக்களை தொடங்கியவர் ஜெயலலிதா. இதன்மூலம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார். எனவே, அவரது நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.   தெள்ளாறு ஒன்றியக்குழுத் தலைவர் சி.சீனிவாசன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார், ஒன்றியச் செயலர் டி.வி.பச்சையப்பன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் பல்வேறு கிராமங்களில்தீவிர வாக்கு சேகரிப்பு

மே 06, 2016,

வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் வி.மேகநாதன் பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

வந்தவாசி கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பாதிரி, தென்னாங்கூர், மாலையிட்டான்குப்பம், காரம், கொசப்பட்டு, ஒழப்பாக்கம், வழூர், விழுதுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். கடந்த தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார் என்றும், ஆகவே இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதிமுக தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார், ஒன்றியச் செயலர்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், ஆர்.அர்ஜூனன், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜெ.ராஜேஷ்கண்ணா, ஒன்றிய துணைச் செயலர் பந்தல் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

 

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Gunaseelan.V AIADMK 84529
Thirteenth 2006-2011 J. Kamalakanna DMK 78827
Twelfth 2001-06 Jayaraman S P DMK 65762
Eleventh 1996-01 Murugavelrajan.K PMK 55773
Tenth 1991-96 Anandan, Bala DMK 65775
Ninth 1989-91 Thamazharasan C.K. ADK 55990
Eighth 1984-89 Dhanaraj, V. DMK 35264
Seventh 1980-84 A. Arumugham INC 48712
Sixth 1977-80 Kuppusami, C ADK 38501
Fifth 1971-77 P. Munuswamy ADK 28306

History of Tiruvannamalai District

Tiruvannamalai Temple

Tiruvannamalai is a town in the Indian state of Tamil Nadu. The town is administered by a special grade municipality that covers an area of 16.33 km2 (6.31 sq mi) and had a population of 144,278 in 2011. It is the administrative headquarters of Tiruvannamalai District.

Tiruvannamalai is one of the most venerated places in Tamil Nadu. In ancient times, the term “Annamalai” meant an inaccessible mountain. The word “Thiru” was prefixed to signify its greatness, and coupled with the two terms, it is called Tiruvannamalai.

The temple town of Tiruvannamalai is one of the most ancient heritage sites of India and is a centre of the Saiva religion. The Arunachala hill and its environs have been held in great regard by the Tamils for centuries. The temple is grand in conception and architecture and is rich in tradition, history and festivals. The main Deepam festival attracts devotees from far and wide throughout South India. It has historic places besides Tiruvannamalai, Arni, Vandavasi, Devigapuram connected to East India and French companies. In the late Chola period this district was ruled by the Cholan of Sambuvarayar having Padavedu near Arni as HQ. We can now find the fort and note along with a Shiva temple namely Kailasanathar in Arni town.

After independence Tiruvannamalai was under North Arcot District. The civil district of North Arcot was divided into Vellore district and Tiruvannamalai district in October 1989. Thiru. P.Kolappan IAS was the first Collector of Tiruvannamalai District. On the whole Tiruvannamalai is traditionally rich in Historic and spiritual values but lacks in industrial growth.

 

Tiruvannamalai District Map

Tiruvannamalai Area:

Area Sq. Km: 6,188

Tiruvannamalai Population:

Male: 1,235,889
Female: 1,228,986
Total: 2,464,875

Literacy Rates

Male: 83.11%
Female: 65.32%
Total: 74.21%
Minimum 6 characters