Mannargudi (State Assembly Constituency)

Mannargudi is a legislative assembly constituency in the Indian state of Tamil Nadu.

Total Voters:

Male 1,19,176
Female: 1,21,721
Transgender 2
Total 2,40,899

AIADMKCandidate for Mannargudi Assembly Election 2016 – Mrs. T Sudha

AIADMK Candidate for Mannargudi Assembly Election 2016 - Mrs. T Sudha

தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.காமராஜ்

மே 15,2016,

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், சனிக்கிழமை தனது கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்து பிரசாரத்தை சனிக்கிழமை நிறைவு செய்தார்.

அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், மன்னார்குடி நகரம், ஒன்றியம், நீடாமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், பேரூர் கழகம், கோட்டூர் தெற்கு ஒன்றியம் பகுதிகளில் இடைவிடாது 20 நாள்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சி மாவட்டச் செயலரும், தமிழக அமைச்சருமான ஆர்.காமராஜ், கட்சியின் தலைமை கழகப் பேச்சாளர்கள் திரைப்பட நடிகை விந்தியா, நடிகர் தியாகு, கிராமிய பாடகி அனிதா குப்புசாமி ஆகியோர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். வேட்பாளர் அறிமுக ஊர்வலம், மகளிரணி பேரணியும் தனித்தனியாக நடைபெற்றது.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பின் இறுதி நாளான சனிக்கிழமை கோபாலசமுத்திரம் கீழவீதி கட்சி அலுவலகத்திலிருந்து அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்த பேரணியின் இறுதியில் வாக்குச் சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.

மன்னார்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

மே 15,2016,

டாமங்கலம் ஒன்றியம், எடஅன்னவாசல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் தீவிர வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

மன்னார்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுபவர் எஸ்.காமராஜ். இவரது சொந்த ஊர். நீடாமங்கலம் ஒன்றியம் எடஅன்னவாசல் கிராமம். தனது சொந்த ஊரான எடஅன்னவாசல் கிராமத்தில் தீவிரமாக அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மன்னார்குடி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றப் பாடுபடுவேன். கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். மண்ணின் மைந்தனாக உங்களிடம் வாக்குகள் கேட்கிறேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார். வேட்பாளருடன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன், மலர்வேந்தன் மற்றும் கட்சியின் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். எடஅன்னவாசல் கிராம மக்கள் எஸ்.காமராஜிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

நீடாமங்கலம் பகுதியில்அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

மே 14,2016,

நீடாமங்கலம் பகுதியில் மன்னார்குடி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜுக்கு ஆதரவாக அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன், நகர அ.தி.மு.க. செயலாளர் இ.ஷாஜஹான் உள்ளிட்டோர் வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.

இதேபோல் பூவனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க.வினர் ஆதரவு திரட்டினர்.

மன்னார்குடியில் புதைச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்: எஸ்.காமராஜ் பேச்சு

மே 13,2016,

மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகராட்சிக்கு உள்பட்ட 22,29,28,27,26,25,23,24,1,2,3 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் பேசியது:

மன்னார்குடி மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான புதைச் சாக்கடை திட்டம் செயல்படுத்திடவும், பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்கவும், அரசின் திட்டங்களின் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளவும், அவற்றிற்கான விளக்கங்களைப் பெறவும் தொகுதிக்கு உள்பட்ட பல பகுதிகளிலிருந்து அரசுத் துறை அலுவலகங்களுக்கு வருபவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

இவர்கள் நகரின் பல பகுதிகளில் பிரிந்து செயல்படும் அலுவலகங்களுக்கு செல்லவேண்டி இருப்பதால் நேரம் விரயம் ஆவதைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகமும், நீதிமன்ற வளாகமும் அமைத்திட அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளருடன் முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், தொகுதி செயலர் எம்.கே.கலியபெருமாள், நகரச் செயலர் ஏ.டி.மாதவன், வழக்குரைஞரணி நிர்வாகி சரவணச்செல்வம், நகர்மன்றத் தலைவர் டி.சுதாஅன்புச்செல்வம், துணைத்தலைவர் த.வரலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆ.ஆனந்தராஜ், ஆர்.சிங்காரவேலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Rajaa, T.R.B. DMK 81320
Thirteenth 2006-2011 Sivapunniyam . V CPI 68144
Twelfth 2001-06 Sivapunniyam .V CPI 70644
Eleventh 1996-01 V. Sivapunniam CPI 71803
Tenth 1991-96 K. Srinivasan ADK 58194
Ninth 1989-91 K. Ramachandran DMK 48809
Eighth 1984-89 S. Gnanasundaram ADK 49471
Seventh 1980-84 Ambikapathy, M. CPI 51818
Sixth 1977-80 M. Ambigapathy CPI 34298
Fifth 1971-77 Balakrishnan K. DMK 35211
Fourth 1967-71 T.S.S.Ooayar INC 32481

History of Tiruvarur District

Thiruvarur Temple

Thiruvarur is the administrative headquarters of Tiruvarur district and Tiruvarur taluk. The town was one of the five traditional capitals of the Chola Empire, with one of the emperors of the dynasty, Kulothunga Chola I, having it as his capital. The town is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Vijayanagar Empire, Marathas and the British.

The town is known for the Thyagaraja temple, and the annual chariot festival held in the month of April. The temple chariot of the Thyagaraja temple, weighing 300 tonnes (660,000 lb) and measuring 90 feet (27 m) tall is the largest temple chariot in Tamil Nadu. Thiruvarur is the birthplace of Tyagaraja, Muthuswami Dikshitar and Syama Sastri, popularly known as the Trinity of Carnatic music of the 18th century CE.

Thiruvarur was a part of Thanjavur district till 1991 and Nagapattinam district until 1997; it became the headquarters of Tiruvarur district when it was carved out of Nagapattinam district in 1997. The Odambokki River passes through the center of the town. Thiruvarur covers an area of 10.47 km2 (4.04 sq. mi) and had a population of 58,301 as of 2011.It is administered by a first grade municipality. The town is a part of the Cauvery delta region and agriculture is the major occupation. Roadways are the major means of transportation with a total of 94.06 km (58.45 mi) of district roads including three national highways passing

Being an agricultural town, the predominant industries are agriculture based like modern rice milling, palm oil refinery, poultry, livestock and coir based. Tamil Nadu Civil Supplies Corporation operating a modern rice mill and South India Edible Oil involved in refining oil are the large scale industries in the town.[38] There are small service enterprises involved in automobile servicing, hotels, hospitals, boat repairing and nylon fishnet repairing. There is a weekly market at Thanjai Salai and a daily market maintained by the municipality, where vegetables and fish are sold.

 

Thiruvarur District Map

Tiruvarur Area:

Area Sq. Km: 2,274

Tiruvarur Population:

Male: 626,693
Female: 637,584
Total: 1,264,277

Literacy Rates

Male: 89.13%
Female: 76.72%
Total: 82.86%