Nannilam (State Assembly Constituency)

Nannilam is a panchayat town in Thiruvarur District in the Indian state of Tamil Nadu. It is the headquarters town for Nannilam Taluk. The town is a main hub for the nearby villages. Many of the population are farmers. Nannilam is located 30 km west of Karaikal and 30 km east of Kumbakonam. The people mainly depend on agriculture; almost 90% of the populations are employed in agriculture, Most of the villages developed along the river banks.

The Thriumalai rajan river (branch of Cauvery) flows in Nannilam taluk. On the bank of Tirumalarajanar River, One Sai Baba temple was established in local Siddhi Vinayak temple at Jaganthapuram. Nannilam and the surrounding area is home to many temples, including Madhuvaneshwarar Temple, an old Shiva temple which is located center of the town.

Total Voters:

Male 1,28,719
Female: 1,24,376
Transgender 1
Total 2,53,096

AIADMKCandidate for Nannilam Assembly Election 2016 – Mr. R Kamaraj

AIADMK Candidate for Nannilam Assembly Election 2016 - Mrs. R Kamaraj

அமைச்சர் ஆர்.காமராஜ் இறுதிக்கட்ட பிரசாரம்

மே15,2016,

நன்னிலம் அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ் சனிக்கிழமை நன்னிலத்தில் வாக்குச் சேகரிப்பை நிறைவு செய்தார்.

நன்னிலம் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில், தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் போட்டியிடுகிறார். அவர் கடந்த ஏப்.22-ஆம் தேதிக்குப் பிறகு தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவுகோரி திரைப்பட நடிகர்கள் குண்டு கல்யாணம், ராமராஜன், தியாகு மற்றும் திரைப்பட இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன், மனோபாலா உள்ளிட்டோர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரசார இறுதி நாளான சனிக்கிழமை காலை தொகுதிக்குள்பட்ட விளாகத்தில் பிரசாரத்தை தொடங்கி பேசியது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது 5 ஆண்டுகால ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் மக்கள் நலத்திட்டங்கள் தாலிக்குத் தங்கம், இலவச ஆடு, கறவை மாடு, பட்டதாரி பெண்களுக்கு கடனுதவி, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பொருளாதார கடனுதவி, விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள், இலவச பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியுள்ளார். எனவே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அனைத்து மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். தொகுதியில் மேலும் வளர்ச்சிப் பணிகள் தொடர நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன் என்றார் காமராஜ்.

தொடர்ந்து வடமட்டம், திருவீழிமிழலை, கோனேரிராஜபுரம், அன்னியூர், எரவாஞ்சேரி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு இறுதியாக நன்னிலத்தில் நிறைவு செய்தார்.

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ் வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர். காமராஜ், தொகுதிக்குள் பட்ட குடவாசல் அருகே மேலப்பாலையூரில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். பசி இல்லாத தமிழகத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு கொண்டவை. எனவே அவரின் திட்டங்கள் தொடர வேண்டும். இதற்காக வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றார் காமராஜ்.

அவருடன் அதிமுக அமைப்புச் செயலர் டாக்டர் கே. கோபால், குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் பாப்பா சுப்பிரமணியன், தொகுதி செயலர் வெற்றி அழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் கவுசல்யா ராமநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து காங்கேயம், ஓலையாமங்கலம், மேலபாளையம், திருக்குடி, காவனூர், மணபறவை, சிமிழி, பெரும்பண்ணையூர், சர்வமானியம், வடவேர்மாதாக்கோயில், அன்னவாசல், சேங்காலிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

Achievements of MLA Mr. R. Kamaraj

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Kamaraj.R AIADMK 92071
Thirteenth 2006-2011 Padmavathy .P CPI 65614
Twelfth 2001-06 Tamizharasan C.K. TMC(M) 52450
Eleventh 2000-01 Padma TMC(M) 66773
Tenth 1996-01 K. Gopal ADK 60623
Ninth 1991-96 Manimaran M. DMK 48605
Eighth 1989-91 Manimaran, M. DMK 50072
Seventh 1984-89 Kalaiarasan, A. ADK 44829
Sixth 1980-84 M. Manimaran DMK 33636
Fifth 1977-80 Devandiran A DMK 36740

History of Tiruvarur District

Thiruvarur Temple

Thiruvarur is the administrative headquarters of Tiruvarur district and Tiruvarur taluk. The town was one of the five traditional capitals of the Chola Empire, with one of the emperors of the dynasty, Kulothunga Chola I, having it as his capital. The town is believed to be of significant antiquity and has been ruled, at different times, by the Medieval Cholas, Later Cholas, Later Pandyas, Vijayanagar Empire, Marathas and the British.

The town is known for the Thyagaraja temple, and the annual chariot festival held in the month of April. The temple chariot of the Thyagaraja temple, weighing 300 tonnes (660,000 lb) and measuring 90 feet (27 m) tall is the largest temple chariot in Tamil Nadu. Thiruvarur is the birthplace of Tyagaraja, Muthuswami Dikshitar and Syama Sastri, popularly known as the Trinity of Carnatic music of the 18th century CE.

Thiruvarur was a part of Thanjavur district till 1991 and Nagapattinam district until 1997; it became the headquarters of Tiruvarur district when it was carved out of Nagapattinam district in 1997. The Odambokki River passes through the center of the town. Thiruvarur covers an area of 10.47 km2 (4.04 sq. mi) and had a population of 58,301 as of 2011.It is administered by a first grade municipality. The town is a part of the Cauvery delta region and agriculture is the major occupation. Roadways are the major means of transportation with a total of 94.06 km (58.45 mi) of district roads including three national highways passing

Being an agricultural town, the predominant industries are agriculture based like modern rice milling, palm oil refinery, poultry, livestock and coir based. Tamil Nadu Civil Supplies Corporation operating a modern rice mill and South India Edible Oil involved in refining oil are the large scale industries in the town.[38] There are small service enterprises involved in automobile servicing, hotels, hospitals, boat repairing and nylon fishnet repairing. There is a weekly market at Thanjai Salai and a daily market maintained by the municipality, where vegetables and fish are sold

 

Thiruvarur District Map

Tiruvarur Area:

Area Sq. Km: 2,274

Tiruvarur Population:

Male: 626,693
Female: 637,584
Total: 1,264,277

Literacy Rates

Male: 89.13%
Female: 76.72%
Total: 82.86%