Ambur (State Assembly Constituency)

Ambur is a state assembly constituency in Tamil Nadu. It was in existence from 1957 to1971 state elections.

Total Voters:

Male 1,03,489
Female: 1,06,942
Transgender 2
Total 2,10,433

AIADMKCandidate for Ambur Assembly Election 2016 – Mr.Balasubramani

Ambur AIADMK Candidate Mr. Balasubramani

 

அனல் பறக்கும் வெயிலில் ஆர்வமுடன் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 09, 2016,

ஆம்பூரில் குடிசையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி வாக்குறுதி அளித்தார்.

ஆம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவதாக அவர் அளித்துள்ள வாக்குறுதிகள்: ஆம்பூர் பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமடுகு தடுப்பணை தூர்வாரி, ஆழப்படுத்தி தண்ணீர் சேமிக்கப்படும்.

ஆம்பூரில் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். நகரில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆம்பூரில் தோல் பொருள்களுக்கான தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாயக்கனேரி மலை கிராமம் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும். ஆம்பூர் பகுதியில் விளையும் விவசாய விளை பொருள்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.

வாக்கு சேகரிப்பு: ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி வாக்கு சேகரித்தார். ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் எம்.மதியழகன், தொகுதி செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன், மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆம்பூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து  நடிகர் தியாகு பிரசாரம்

மே 06, 2016,

ஆம்பூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடிகர் தியாகு புதன்கிழமை பிரசாரம் செய்தார்.

ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நடிகர் தியாகு பங்கேற்று அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணியத்தை ஆதரித்து பேசினார்.

ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.மதியழகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஜி.ஏ. டில்லிபாபு, பேர்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளர் சி.வி.வெங்கடேசன், ஒன்றியக் குழுத் தலைவர் பிரபாகரன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா, ஆம்பூர் தொகுதிச் செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆம்பூர் அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி தீவிர வாக்கு சேகரிப்பு

மே 05, 2016,

ஆம்பூர் சீயோன் பெந்தகொஸ்த திருச்சபை நிர்வாகிகளை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி புதன்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கட்சியின் ஆம்பூர் நகர செயலாளர் எம்.மதியழகன், திருச்சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிமுகவில் இணைந்த பாஜகவினர்: பாஜகவிலிருந்து விலகி சிவா தலைமையில் சுமார் 30 பேர், வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக நகர அவைத் தலைவர் ஜெ.எம்.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே 04, 2016,

ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி, ஆம்பூர் நகரின் கன்னிகாபுரம், புதுகோவிந்தாபுரம், கங்காபுரம் ஆகிய பகுதிகளிலும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளைய நகரம், மேல்குப்பம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

ஆம்பூர் நகர செயலாளர் மதியழகன், மாதனூர் ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா, ஆம்பூர் தொகுதி செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 20, 2016,

ஆம்பூர் தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

மாதனூரை அடுத்த அகரம், ஆசனாம்பட்டு, மேல்பள்ளிப்பட்டு, பாக்கம்பாளையம், சின்னபள்ளிகுப்பம், குப்பம்பாளையம், அரிமலை, ஆர்.என்.குப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குருவராஜாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆம்பூர் அதிமுக வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி வாக்குகளை சேகரித்தார். ஆம்பூர் அதிமுக நகர செயலாளர் மதியழகன், அவைத் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Aslam Basha.A MAMAK 60361
 Sixth 1977 M. Panneerselvam DMK 32937
 Fourth 1967 M. Panneerselvam DMK 31554

History of Vellore District

Naraini Golden Temple

Vellore had the previlege of being the seat of the Pallava, Chola, Nayak, Maratha, Arcot Nawabs and Bijapur Sultan Kindoms. It was described as the best and the strongest fortress in the Carnatic War in the 17th Century. It was witnessed the massacre of European soldier during the mutiny of 1806. Vellore district lies between 12° 15’ to 13° 15’ North latitudes and 78° 20’ to 79° 50’ East longitudes in Tamilnadu State.

Vellore is the Head-Quarters of Vellore District and is well connected by Rail and bus routes to major towns of the neighbouring states like Andhra Pradesh, Karnataka and Kerala. The history of the District assumes a great significance and relevance, as we unfold the glorious past.

One of the monuments of Vellore is the Fort. This Fort is one of the most perfect speciments of Military architecture in South India. The Jalakandeswarar Temple inside the Fort is a very fine example of Vijayanagar architecture. The Kalyanamantap on the left of the entrance, with intricate carvings and delicacy of execution bears testimony to the engineering marvel and advanced state of sculpture of the times.

The outstanding performance of this district in contributing to the Military service is commendable, as more and more men have enlisted themselves to the Military service, to serve the national indomitable spirit and courage. The clock tower in the long bazaar, Vellore was built in 1928 A.D.. A stone inscription in the building reads “VELLORE – FROM THIS VILLAGE 277 MEN WENT TO THE GREAT WAR 1914-18, OF THEM 14 GAVE UP THEIR LIVES” . This is a recorded testimony to the Vellore and Military prowess of men of this area.

Vellore is the base of two of India’s top ten educational institutions, Christian Medical College & Hospital and VIT University. It is also a major center for medical tourism in India. Vellore region is the top exporter of finished leather goods in the country.

 

Vellore District MapVellore Area:

Area Sq. Km: 6,075

Vellore Population:

Male: 1,961,688
Female: 1,974,643
Total: 3,936,331

Literacy Rates

Male: 986.50%
Female: 71.95%
Total: 79.17%