Kallakurichi (SC) (State Assembly Constituency)

Kallakurichi is a state assembly constituency in Tamil Nadu. It was in existence from 1951 to1971 state elections. It was coonverted into Chinna Salem constituency (Chinnasalem – A rice mill hub of Tamil Nadu) in 1977 election. It came into existence again for 2011 election following the reorganisation of constituencies in 2009.

Total Voters:

Male 1,32,742
Female: 1,31,649
Transgender
Total 2,64,413

AIADMK Candidate for Kallakurichi Assembly Election 2016 – Mr.Prabhu

Kallakurichi AIADMK Candidate - Prabhu

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்கவேண்டும் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ப.மோகன் வேண்டுகோள்

அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ப.மோகன் ஏப்ரல் 16, 2016,

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ப.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிமுக கூட்டம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அழகுவேல் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கள்ளக்குறிச்சி ராஜசேகர், சின்னசேலம் ராஜேந்திரன், தியாகதுருகம் அய்யப்பா, தியாகதுருகம் நகர செயலாளர் ஷ்யாம்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, சங்கராபுரம் ராஜசேகர், ரிஷிவந்தியம் கதிர்.தண்டபாணி ஆகியோரை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தேர்தல் பணியாற்ற வேண்டும்

அரசியல் களத்தில் கள்ளக்குறிச்சிக்கு தனி இடம் உண்டு. இந்த தொகுதி கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபுவை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி மக்களுக்கு விலையில்லா தொலைக்காட்சி பெட்டி கொடுக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா, மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகள் மற்றும் சொல்லாத பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். எனவே அ.தி.மு.க.வை சேர்ந்த ஒவ்வொருவரும் ஜெயலலிதாவை மீண்டும் 6–வது முறையாக முதல்–அமைச்சராக்க சபதம் ஏற்று, தேர்தல் பணியாற்ற வேண்டும். மேலும் கட்சி நிர்வாகிகள் தங்களது விருப்பு, வெறுப்புகளை மறந்து ஒவ்வொரு வீடாக சென்று, அ.தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்களான கதிர்.தண்டபாணி, ராஜசேகர், பிரபு ஆகியோரை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் காமராஜ் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் விஜயா ராஜி, ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் சீனுவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபாண்டியன், துணை செயலாளர் ரங்கன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் குபேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, தொகுதி செயலாளர் தமிழழகன், துணை செயலாளர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர் மணி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.

 

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K.Alaguvelu AIADMK 111249

History VillupuramDistrict

Venkataramana Temple

Viluppuram District was earlier a part of Cuddalore District. It was then bifurcated from Cuddalore and became a separate district on 30th September 1993. Because of this, the history of Viluppuram district closely resembles that of Cuddalore.

The Chola were the early rulers. Among these rulers, Karikala Chola was the most famous and powerful.

For a short period, the Cholas were overthrown by Simhavishnu Pallava and the Region came under the Pallava rule for sometime. Vijayalaya Chola again revived Chola rule. This was the beginning of great Chola Empire. The later Chola rulers were weak and the power passed on to the hands of Eastern Chalukyas.

Cholas regained their lost position but with the rise of Jatavarman Sundara Pandya-1 (1251 A.D), Chola supremacy came to an end. The sway of Pandyas lasted for over 50 years, followed by Muslim domination from 1334 to 1378 A.D. By 1378, the region came under the rule of Vijayanagara Empire and Nayaks were appointed as the rulers of the region.

In 1677 Shivaji took Gingee area with the assistance of Golkonda forces. Then came the Mughals. During the Mughals regime, both the English and French acquired settlements in South Arcot. During the Anglo-French rivalry, the entire district was turned into a war land. After sometime, the entire area came under the control of East India Company. It remained under British authority till 1947 when India became independent.

 

Villupuram District Map

Viluppuram Area:

Area Sq. Km: 7,194
Male: 1,740,819
Female: 1,718,054
Total: 3,458,873
Male: 80.55%
Female: 63.15%
Total: 71.88%