Aruppukottai

Achievements of MLA Mr. Vaigai Chelvan

 

MLA Mr. Vaigai Chelvan

 

 

MLA Mr. Vaigai Chelvan

 

 

Father Name SARAVANAN
Party AIADMK
Public and Social Activities Free Eye Camps; Education Fees to Best Students; Donating Books to Libraries.

Writer of ‘Vadakkai Vellum Therku’, ‘Vaigai Chelvan Kavithaigal’, ‘Sillukarupatti’ (short story), ‘Thirukkural Naveena Urai’, ‘Uyarthiru’, ‘Anumathi Ilavasam’, ‘Kanavodu Veguthooram’ (novel). Ex-Chief Government Whip till 28th Feb 2013

Hon. Minister for School Education and Sports & Youth Welfare till 05/09/2013

Date of Birth 5th April 1968
Marital Status Married; Two Children.
Address Chennai: B5F, MLAs Quarters Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No.25, 4th Cross Street, 6th Main Road, Azeez Nagar, Aruppukottai, Virudhunagar District.
Telephone Chennai–Residence: 044-25367530
Mofussil–Residence: 04566-220777
Mobile: +91 9952062600; 9444023262
E-mail mlaaruppukottai@tn.gov.in
Facebook https://www.facebook.com/vaigai.chelvan?ref=br_rs

Aruppukottai(State Assembly Constituency)

Aruppukottai is the legislative assembly, that includes the city, Aruppukkottai. Until 2006 election, Aruppukottai assembly constituency was part of Ramanathapuram (Lok Sabha constituency). After 2006 election, it is part of Virudhunagar (Lok Sabha constituency). This is the constituency, held by popular actor-turned politician, M.G. Ramachandran, when he first became Chief Minister in 1977 assembly elections.

Total Voters:

Male: 1,00,543
Female: 1,04,421
Transgender : 12
Total: 2,04,976

 

அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பிரச்சாரம்

மே 12,2016,

அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான ராமநாயக்கன்பட்டி, போடம்பட்டி, வதுவார்பட்டி, கூத்திப்பாறை, மலைப்பட்டி, திருவிருந்தாள்புரம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக் கணினி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பசுமை வீடுகள், இலவச ஆடு, மாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தற்போது, தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். ஆகவே, அதிமுக வேட்பாளராக வைகைச் செல்வனுக்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர். ஒன்றிய செயலர் சங்கரலிங்கம், ஒன்றியக்குழுத் தலைவர் யோக வாசுதேவன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேசன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மாணிக்க வாசகம் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் வாக்கு சேகரிப்பு

மே 11,2016,

அருப்புக்கோட்டை மணி நகரம், பெரியார் நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் மேலும் பேசியது: அருப்புக்கோட்டை தொகுதி எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். இத்தொகுதியில் 30 ஆண்டு காலம் சொந்த நலனுக்காக பாடுபட்டவர் வேண்டுமா அல்லது கடந்த 5 ஆண்டு காலம் மக்கள் நலனுக்காக பாடுபட்டவர் வேண்டுமா என மக்கள் தீர்மானிக்ககூடிய தேர்தல். நாங்கள் அதிமுக ஆட்சியின் சாதனைகளை வைத்து வாக்கு கேட்கிறோம். திமுகவினர் எதை கூறியும் வாக்கு கேட்க முடியாத நிலையில் உள்ளனர். தடையில்லா மின்சாரத்தால் அருப்புக்கோட்டை நெசவாளர்கள் செம்மையோடும், செழிப்போடும் காணப்படுகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வராத நீங்கள் எப்படி தற்போது மருத்துவக் கல்லூரி கொண்டு வர முடியும். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்தால் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத்  பிரசாரம்

மே 09,2016,

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பேசியது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ரூ. 2,42,160 கோடிக்கான முதலீட்டு உறுதியை முதல்வர் ஜெயலலிதா பெற்றுள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாணவர்க்கான கல்விக்கடனையும், விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்வார் என நாஞ்சில் சம்பத் பேசினார்.

 

அருப்புக்கோட்டையில் அதிமுகவுக்கு நடிகை பபிதா வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனுக்கு ஆதரவாக நடிகை பபிதா வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

  அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், அருப்புக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாடார் சிவன் கோவில் முன்பு உள்ள சாலையை ரூ. 22 கோடியில் அகலப்படுத்தியது, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்தியது, அருப்புக்கோட்டை-நாகப்பட்டினம், குற்றாலம், கஞ்சநாயக்கன் பட்டிக்கு புதிய பேருந்துகளை இயக்கியது போன்ற திட்டங்ளை தெரிவித்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டார்.

   கவுன்சிலர் சிவசங்கரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

  இந்நிலையில், இளந்தமிழர் இலக்கிய பட்டறை மாணவர்கள், உலக தமிழாராச்சி மாணவர்கள், அகவை தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் மாணவர் சக்தி விஜயசேதுபதி தலைமையில் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் வைகைச் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

 

அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 06,2016,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளான மலையரசன் கோயில் தெரு, சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி தெரு, கொண்டலம்மன் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வைகைச்செல்வன் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: அருப்புக்கோட்டை தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலாங்குளத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை பகுதியில் உல்ள 30 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்காக ரூ. ஒரு கோடி செலவில் புதிய கட்டடம் கட்டி கொடுத்துள்ளோம் என்றார் அவர்.

வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் அஜய்ரத்னம் பிரசாரம் செய்தார். முன்னாள் நகர செயலர் சிவசங்கரன், நகரச் செயலர் கண்ணன், தொகுதி செயலர் முத்துராஜ், மாவட்ட பாசறை இணை செயலாளர் மாணிக்கவாசகம், நகர் மாணவரணி செயலாளர் வீர கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- Vaigaichelvan AIADMK 76546
Thirteenth 2006-2011 Thangam Thennarasu DMK 52002
Twelfth 2001-06 Sivasamy K.K. ADMK 49307
  1998 Thangamthenarasu DMK 40223
Eleventh 1996-01 Thangapandian, V. DMK 45081
Tenth 1991-96 Manimeghalai V. G. ADK 56985
Ninth 1989-91 Thangapandian, V. DMK 44990
  1986 V.S.Panchavarnam ADK 55125
Eighth 1984-89 M. Pitchai ADK 39839
Seventh 1980-84 Pituhai, M. ADK 42589
Sixth 1977-80 M.G. Ramachandran ADK 43065
Fifth 1971-77 Sowdi Sundara Bharathi FBL 37021
Fourth 1967 S.S.Bharathi SWA 34153

History of Virudhunagar District

Pilavakkal Dam

Virudhunagar, formerly known as Virudhupatti, is a town and the administrative headquarters of the Virudhunagar district in the South Indian state of Tamil Nadu. It is located 506 km (314 mi) southwest of the state capital Chennai and 53 km (33 mi) south of Madurai. Virudhunagar emerged as an important trade centre during the British rule. The town is the birthplace of freedom fighter K. Kamaraj, former chief minister of Tamil Nadu, and Bharat Ratna recipient. Located to the east of Kowsika River, Virudhunagar has an average elevation of 102 m (335 ft) above sea level and is largely flat with no major geological formations. The town has a humid climate and receives 780 mm (31 in) rainfall annually. Virudhunagar was a part of Madurai and has been ruled at various times by Later Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom and the British.

Virudhunagar is administered by a municipality covering an area of 6.39 km2 (2.47 sq mi). In 2011, the town had a population of 72,296. As the administrative headquarters of the district, the town’s economy is based on the service sector, which employs 93 per cent of the total workforce. The remaining 7 per cent is employed in agriculture, mining, quarrying, raising livestock, manufacturing, construction, trade and commerce. Roadways are the main means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Madurai Airport, located 45 km (28 mi) north-east of the town. There are 14 secondary schools, two colleges of arts and sciences (one for men and one for women), one polytechnic college and three university study centres.

 

Virudhunagar District Map

Virudhunagar Area:

Area Sq. Km: 4,241

Virudhunagar Population:

Male: 967,709
Female: 974,579
Total: 1,942,288

Literacy Rates

Male: 87.71%
Female: 72.69%
Total: 80.15%