Rajapalayam

MLA Mr. K. Gopalsamy

 

 

MLA Mr. K. Gopalsamy

 

 

Father Name 16th November1974
Party AIADMK
Date of Birth 16th November1974
Education B.E
Place of Birth Rajapalayam
Marital Status Married
Address Chennai: C10D, MLAs Quarters Omanthoorar Government Estate, Chennai-600 002.
Mofussil: No. 37/1, Nallamanaickenpatty, Rajapalayam Taluk.
Telephone Chennai–Residence: 044-25366130
Mobile: +91 9677751500
E-mail mlarajapalayam@tn.gov.in
Facebook https://www.facebook.com/gopalsamy.mla.9

Rajapalayam (State Assembly Constituency)

Rajapalayam is an assembly constituency located in Sivakasi Lok Sabha Constituency in Tamil Nadu.

Total Voters:

Male: 1,09,280
Female: 1,12,487
Transgender : 21
Total: 2,21,788

 

ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ். ஷியாம் நகர் பகுதியில் புதன்கிழமை இரவு புதிய வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

  அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ். ஷியாம், ராஜபாளையம் நகர் பகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை, உள்ளாட்சி, மக்களவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக.வுக்கே அதிக வாக்கு கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலிலும் கூடுதல் சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெறச் செய்யவேண்டும். குறிப்பாக, இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

  ராஜபாளையம் நகர் பகுதியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. நான் வெற்றி பெற்றதும், ராஜபாளையம் நகரில் புறவழிச் சாலை திட்டம், ரயில்வே மேம்பாலத் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

  வேட்பாளருடன், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா, நகரச் செயலர் என். பாஸ்கரன், கவுன்சிலர் மணிகண்டராஜா உள்ளிட்டோர் சென்று வாக்கு சேகரித்தனர்.

ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 11,2016,

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

  ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜபாளையம் நகர், சுற்றுப்புறப் பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக முன்னாள் மாநில மாணவரணி செயலாளர் சரவணபெருமாள், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, நகரச் செயலாளர் என்.பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்றனர்.

வேட்பாளர் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

மே 10,2016,

ராஜபாளையத்தில் பொதுநல அமைப்பினர் சுமார் 300 பேர் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

ராஜபாளையம் தென்றல் நகர் ஜெய்ஹிந்த் நற்பணி மன்றம், கக்கன்ஜி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த அமைப்பின் தலைவர் கதிர்வேல் தலைமையில் விருதுநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க செயலாளர் விநாயகமூர்த்தி, ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.

இவர்களை ஏ.ஏ.எஸ்.ஷியாம் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர் பேசும்போது, ராஜபாளையம் தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.     முதல்வர் ஜெயலலிதா  தேர்தல் அறிக்கையில் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். ராஜபாளையம் தொகுதியில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 400 கோடிக்கு மேல் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று மேலும் பல நல்ல திட்டங்களை தருவார். இத் தொகுதியில் போட்டியிடும் எனக்கு  இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்.

அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

மே 09,2016,

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமுக்கு வாக்கு கேட்டு நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா, நகர் பகுதி, மாடசாமி கோயில்தெரு, சுரைக்காய்ப் பட்டி பகுதியில்  சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, நகரச் செயலர் என்.பாஸ்கரன், கவுன்சிலர்கள் மாரியப்பன், ராதாகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சித் தலைவர் பேசும்போது, நகராட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.200 கோடி நிதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளது. தரமான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்திக்கு பல திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். இதுபோல் இந்த முறையும்  முதல்வராக ஜெயலலிதா பெறுப்பேற்று மேலும் பல நல்லதிட்டங்களை உங்களுக்கு தருவார். எனவே ஷியாமுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனப் பேசினார்.

ராஜபாளையம் அதிமுக வேட்பாளருக்கு மக்களவை உறுப்பினர் வாக்கு சேகரிப்பு

மே 07,2016,

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமிற்கு தென்காசி மக்களவை உறுப்பினர் எம்.வசந்தி முருகேசன் வாக்கு சேகரித்தார்.

 ராஜபாளையம் நகர் தர்மாபுரம்,திரெளபதியம்மன்கோவில் பகுதி,திருவள்ளுவர் தெரு, சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை இரவு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

  விவசாயிகள், சைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் பிரச்சனைகள் தீர முதல்வர் ஜெயலலிதா சிறந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ராஜபாளையம் நகர் பகுதியில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.200 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர்  ஜெயலலிதா, அறிவித்த வாக்குறுதிகளுடன் கூடுதலாக பல்வேறு திட்டங்களை ராஜபாளையம் நகருக்கு கொண்டுவந்துள்ளார். நகரில் எங்குபார்த்தாலும் தரமான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிகணிணி, இலவச பஸ் பாஸ், விவசாய அபிவிருத்திக்கு பலதிட்டங்களை தந்தார். இதுபோல் இந்த முறையும் ஆறாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பெறுப்பேற்று மேலும் பல நல்ல திட்டங்களை சொல்லாமலேயே செய்வார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் ஏ.எ.எஸ்.ஷியாமுக்கு  இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வ சுப்பிரமணிய ராஜா, நகரச் செயலாளர் என்.பாஸ்கரன், கவுன்சிலர்கள் மாரியப்பன், ராதாகிருஷ்ணன், முருகேசன் வனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 05,2016,

ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தார்.

தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.வசந்திமுருகேசன்,ராஜபாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய், ஒன்றியச் செயலர் குருசாமி, தொகுதிச் செயலர் வனராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று அவர் பிரசாரம் செய்தார்.

கம்மாபட்டி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன்கொல்லங்கொண்டான், நக்கனேரி மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு அவர் சென்ற போது, ஏராளமான பெண்கள் வரவேற்றனர்.

ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட தளவாய்புரம், முகவூர், செட்டியார்பட்டி, முத்துச்சாமியாபுரம் உள்ளிட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை விளக்கிப் பேசினார். மேலும், இந்த முறை தன்னை தேர்ந்தெடுத்தால் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் தினசரி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நகர்புறங்களுக்கு கூடுதல் பேருந்து வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து தருவேன் என்றார். வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

  வேட்பாளருடன் தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எம்.வசந்திமுருகேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.விநாயகமூர்த்தி, விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, ராஜபாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய்,மற்றும் நிர்வாகிகள் உடன்சென்றனர்.

ராஜபாளையம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

 மே 03,2016,

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் மேற்கு ஒன்றியப்பகுதி சோலைசேரியில் திங்கள்கிழமை  வாக்குச்சேகரித்தார்.

    முன்னாள் மாவட்டச் செயலர் ஆர்.விநாயகமூர்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.பி.செல்வ சுப்பிரமணியராஜா, ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய், ஒன்றியச் செயலர் ஆர்.எம்.குருசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

வேட்பாளர் பேசும்போது, முதல்வர்  ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகளுடன் கூடுதலாக பல்வேறு திட்டங்களை கிராமப்புற மகளிர் நலன் கருதி கொண்டுவந்தார்.

  மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை, விவசாய அபிவிருத்திக்கு பல திட்டங்களை தந்துள்ளார் மேலும் பல நல்ல திட்டங்களை தரும் விதத்தில் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

Legislative assembly election results

Assembly Duration Winner Party Votes
Fourteenth 2011- K.Gopalsamy AIADMK 80125
Thirteenth 2006-2011 Chandra. M. AIADMK 58320
Twelfth 2001-06 Rajasekar M. ADMK 61740
Eleventh 1996-01 V.P. Rajan DMK 49984
Tenth 1991-96 T. Sathiah ADK 68657
Ninth 1989-91 Rajan, V.P. DMK 49137
Eighth 1984-89 Raman, K. INC 54670
Seventh 1980-84 Mokkian P. IND 38339
Sixth 1977-80 K. Dhanuskodi ADK 28028
Fifth 1971-77 Suppu K. CPI 36827
Fourth 1967-71 A.A.S.Raja IND 38936

History of Virudhunagar District

Pilavakkal Dam

Virudhunagar, formerly known as Virudhupatti, is a town and the administrative headquarters of the Virudhunagar district in the South Indian state of Tamil Nadu. It is located 506 km (314 mi) southwest of the state capital Chennai and 53 km (33 mi) south of Madurai. Virudhunagar emerged as an important trade centre during the British rule. The town is the birthplace of freedom fighter K. Kamaraj, former chief minister of Tamil Nadu, and Bharat Ratna recipient. Located to the east of Kowsika River, Virudhunagar has an average elevation of 102 m (335 ft) above sea level and is largely flat with no major geological formations. The town has a humid climate and receives 780 mm (31 in) rainfall annually. Virudhunagar was a part of Madurai and has been ruled at various times by Later Pandyas, Vijayanagar Empire, Madurai Nayaks, Chanda Sahib, Carnatic kingdom and the British.

Virudhunagar is administered by a municipality covering an area of 6.39 km2 (2.47 sq mi). In 2011, the town had a population of 72,296. As the administrative headquarters of the district, the town’s economy is based on the service sector, which employs 93 per cent of the total workforce. The remaining 7 per cent is employed in agriculture, mining, quarrying, raising livestock, manufacturing, construction, trade and commerce. Roadways are the main means of transportation, while the town also has rail connectivity. The nearest airport is Madurai Airport, located 45 km (28 mi) north-east of the town. There are 14 secondary schools, two colleges of arts and sciences (one for men and one for women), one polytechnic college and three university study centres.

 

Virudhunagar District Map

Virudhunagar Area:

Area Sq. Km: 4,241

Virudhunagar Population:

Male: 967,709
Female: 974,579
Total: 1,942,288

Literacy Rates

Male: 87.71%
Female: 72.69%
Total: 80.15%